தமிழ்நாடு மாவட்டங்கள் குறிப்புகள் பகுதி 8
வேலூர் மாவட்டம்
• இம்மாவட்டம் கர்நாடகப் போர்கள் நடைபெற்ற மாவட்;டம் ஆகும். கி. பி. 1749ல் ஆம்பூர் போர் 1751ல் ஆற்காடு போர் 1768ல் வந்தவாசி போர் ஆகியவை இம் மாவட்டத்தில் நடைபெற்றது.
• வேலூர் நகரத்தில் உள்ள கோட்டை மிகவும் புகழ் பெற்றது. ஜவ்வாது மலை வேலூர் மாவட்டம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவியுள்ளது. இங்கு சந்தன மரங்கள் காணப்படுகின்றன.
• தற்போது இரப்பர் பயிரிடப்படுகிறது. இங்கு உள்ள காவனூர் என்ற இடத்தில் அமைக்கப்பட்ட வானவியல் தொலைநோக்கி ஆசியாவிலேயே பெரிய தொலை நோக்கி ஆகும்.

கரூர் மாவட்டம்
• கரும்பு சக்கையில் இருந்து காகிதம் தயாரிக்கும் இந்தியாவின் மிகப் பெரிய காகித தொழிற்சாலையான தமிழ்நாடு நியூஸ் பிரிண்ட் மற்றும் பேப்பர் லிமிடெட் புகளுரில் உள்ளது.
• புலியூரில் செட்டிநாடு சிமெண்ட் தொழிற்சாலை உள்ளது. வண்டிப் பாளையத்தில் இந்தியாவின் முதல் சர்க்கரை ஆலை ஈ.ஐ.டி. பாரி தொழிற்சாலை உள்ளது.
• இம் மாவட்டத்தில் பேருந்துகளுக்கு வடிவமைக்கும் பல நிறுவனங்கள் உள்ளது. மேலும் திருப்பூர் நகரத்திற்கு பிறகு அன்னிய செலாவணி ஈட்டும் தொழில் வளம் மிக்க நகராக கரூர் அமைந்துள்ளது.
ஈரோடு மாவட்டம்

• மஞ்சள் விற்பனைக்கு மிகவும் புகழ் பெற்ற மாவட்டம். காவிரி, நொய்யல் மற்றும் அமராவதி ஆகிய நதிகள் இம் மாவட்டத்தில் பாய்கின்றது. விசைத்தறி நகரம் என்று அழைக்கப்படுகிறது. காங்கேயத்தில் கால்நடைச் சந்தை புகழி பெற்றது.
நாகப்பட்டினம் மாவட்டம்
• காவேரி படுகையில் உள்ள நரிமணம் என்ற இடத்தில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு கிடைக்கின்றது. நாகூர் தர்கா, வேளாங்கன்னி கோவில், சிக்கல் முருகன் கோவில், தரங்கம்பாடி ஆகியவை இம் மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கிய இடங்கள் ஆகும்.

No comments:
Post a Comment