தமிழ்நாடு மாவட்டங்கள் குறிப்புகள் பகுதி 7
இராமநாதபுரம் மாவட்டம்
• Coastal Saline Research Centre இராமநாதபுரத்தில் உள்ளது
• இம்மாவட்டத்தில் உள்ள இராமேஸ்வரம் ஒரு தீவு ஆகும். இத்தீவு இந்தியாவின் நிலப்பகுதியில் இருந்து பாம்பன் கால்வாய் மூலம் பிரிக்கப்பட்டுள்ளது.
• கடல் சீற்றத்தால் அழிந்த தனுஷ்கோடி இம் மாவட்டத்தைச் சார்ந்தது ஆகும்.
• சேதுசமுத்திரக் கால்வாய்:
• 27.7.2005 அன்று இத்திட்டத்திற்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது
• இக் கால்வாயின் மொத்த நீளம் 167 கிலோ மீட்டர் ஆகும்
• பாக் சலசந்தி மற்றும் மன்னார் வளைகுடாவை இக்கால்வாய் இணைக்கும்

தேனி மாவட்டம்
• மேற்கு தொடர்ச்சி மலைகளால் சூழப்பட்ட மாவட்டம் தேனி மாவட்டம் ஆகும்
• முல்லை பெரியாறு அணை இம் மாவட்டத்தில் உள்ளது. இங்கிலாந்து இராணுவத்தால் இவ்வணை கட்டப்பட்டது. இதனை கட்ட பாடுபட்டவர் பென்னிகுயிக் என்பவர் ஆவார். இவ் வணையின் உயரத்தை கூட்ட கேரள அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.
• இம்மாவட்டத்தில் பாயும் பிற முக்கிய ஆறுகள் பெரியார் ஆறு, வைகை ஆறு, கோத்தக்குடி ஆறு, சுருளி ஆறு. வுராகநதி ஆறு, மஞ்சளாறு மற்றும் வரத்தாறு ஆகியவை ஆகும்.
• இம்மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகள் பெரியாறு அணை, வைகை அணை, மஞ்சளாறு அணை மற்றும் சோத்துப் பாறை அணை ஆகியவை ஆகும். மயிலாடும் பாறை மற்றும் மேகமலை ஆகியவை இம் மாவட்டத்தின் புகழ் பெற்ற இடங்கள் ஆகும். கம்பம் பள்ளத்தாக்கில் பன்னீர் திராட்சை பயிரிடப்படுகின்றது. போடி நாயக்கனூர் ஏலக்காய் நகரம் என்று அழைக்கப்படுகின்றது

No comments:
Post a Comment