தமிழ்நாடு மாவட்டங்கள் குறிப்புகள் பகுதி 6
விழுப்புரம் மாவட்டம்
• திண்டிவனத்தில் பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் ஆராய்ச்சி நிலையம் உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம்
• மங்க நல்லூரில் 1912ல் துவக்கப்பட்ட நெல் ஆராய்ச்சி நிலையம் 1922ல் ஆடுதுறைக்கு மாற்றப்பட்டுள்ளது. இங்கு நெல் மற்றும் சணல் ஆராய்ச்சி நடைபெறுகிறது
விருதுநகர் மாவட்டம்
• ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள வேளாண்மை கல்லூரியில் பருத்தி ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ளது.
• இம்மாவட்டத்தில் உள்ள சிவகாசி நகரம் அச்சுத் தொழில், தீப்பெட்டி மற்றும் பட்டாசு தொழிற்சாலை ஆகியவற்றிற்கு மிகவும் புகழ் பெற்றது
• இம்மாவட்டத்தில் உள்ள சிவகாசி நகரம் அச்சுத் தொழில், தீப்பெட்டி மற்றும் பட்டாசு தொழிற்சாலை ஆகியவற்றிற்கு மிகவும் புகழ் பெற்றது
திண்டுக்கல் மாவட்டம்
• வேடசந்தூரில் மத்திய புகையிலை ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ளது. கொடைக்கானலில் மன்னவனூரில் மத்திய ஆடு மற்றும் உரோம ஆராயச்சி நிலையம் உள்ளது (Sheep and Wool Research Institute). பழனி மலைத் தொடரில் கொடைக்கானல் உள்ளது. இங்கு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர் உள்ளது. இங்கு Bryant Botanical Park உள்ளது.
• புகழ் பெற்ற முருகன் கோவில் பழனியில் அமைந்துள்ளது.
• புகழ் பெற்ற முருகன் கோவில் பழனியில் அமைந்துள்ளது.
No comments:
Post a Comment