LATEST

Saturday, February 15, 2020

புவியியல் முக்கிய குறிப்புகள் பகுதி 4

புவியியல் முக்கிய குறிப்புகள் பகுதி 4


மரபு சாரா எரி சக்தி
 
•    மரபு சாரா எரி சக்தியின் முக்கிய கூறு: சூரியன் அகும்
•    Wind Energy, Tidal Energy, Geo-Thermal Energy Solar Energy. Gobar Gas Energy
•    கோபர் வாயு: பெருமளவு மீத்தேன் காணப்படுகிறது
•    நெய்வேலியில் கிடைக்கும் நிலக்கரி லிக்னைட் எனப்படும் பழுப்பு நிலக்கரி ஆகும்.
•    இந்தியாவில் உள்ள லிக்னைட் படிவங்களில் 90மூ நெய்வேலியில் உள்ளது
•    பாம்பே ஹையில் கடலில் எண்ணெய் எடுக்கும் ஆழ்துளை இயந்திரம்: சாகர் சாம்ராட்
•    கேரளாவில் மீன் அதிகம் உணவாக பயன்படுகிறது
•    இந்தியாவின் தல வரைபடங்கள் Survey of India என்ற அமைப்பினால் வரையப் படுகின்றது
•    அம்பாசிடர் கார் கல்கத்தாவில் தயாரிக்கப்படுகிறது
•    காற்றாலை மூலம் மின்சக்தி தயாரிக்கப்படும் மாநிலம்: குஜராத்
•    தமிழ்நாட்டில் காற்றாலை மூலம் மின்சக்தி தயாரிக்கப்படும் இடங்கள்: கயத்தாறு, முப்பந்தல்,
•    தற்போது இந்தியாவில் அதிகப்படியான மக்கள் போக்குவரத்து இருப்புப்பாதை வழியாக நடைபெறுகின்றது
•    இரப்பர் தொழிற்சாலை கேரளாவில் காணப்படுகிறது
•    முதல் சிந்தடிக் (செயற்கை) இரப்பர் தொழிற்சாலை பரேலியில் தொடங்கப்பட்டது
•    இந்தியாவில் பழைமையான கால்வாய் பாசனம் காவிரிடெல்டா பகுதியில் உள்ளது
•    போர்ச்சுக்கீசரியர்களால் புகையிலை இந்தியாவில் கொண்டுவரப்பட்டது
•    1895 ஆம் ஆண்டு முதல் இரப்பர் இந்தியாவில் பயிரிடப்படுகிறது
•    இதற்கு 25 முதல் 354 செ.மீ வரை வெப்பமும் ஆண்டுக்கு 300 செ.மீ வரை மழை பெய்யவும் வேண்டும்
•    உலக இரப்பர் உற்பத்தியில் 5வது இடத்தை இந்தியா பெற்றுள்ளது.

No comments:

Post a Comment