தமிழ்நாடு மாவட்டங்கள் குறிப்புகள் பகுதி 4
தூத்துக்குடி மாவட்டம்
• இம்மாவட்டத்தில் அமைந்துள்ள தொழிற்சாலைகள்: 1. SPIC 2. TAC 3. Dharangadhara Chemical Works 4. Loyal Textiles Ltd., 5. Madura Coats Ltd., 6. Sterlite Copper Industries, 7. Kilburn Chemicals 8. Ramesh Flowers 9. Nila Sea foods 10. Deva and Co., 11. Transworld Granite Industries
• இம்மாவட்டத்தில் அமைந்துள்ள பொதுத் துறை நிறுவனங்கள்: 1. Thoothukudi Thermal Power Station Unit 2. Heavy Water Plant 3. Port Trust. இந்தியாவின் முதல் ஐ. எஸ். ஓ சான்று பெற்ற துறைமுகம் தூத்துக்குடி துறைமுகம் ஆகும்.
• இங்கு பாளையகாயல் கிராமத்தில் டைட்டானியம் மற்றும் ஜிர்கோனிய் தொழிற்சாலை அமைக்க மைய அரசின் அணு சக்தி துறை திட்டமிடப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம்:
• தகடூரை ஆண்ட அதியமான் கோட்டம் உள்ளது. சுதந்திரப் போராட்ட வீரரான சுப்பிரமணிய சிவாவிற்கு பாப்பரப்படியில் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.
• சிவா ஜனபந்து என்ற பத்திரிக்கையின் ஆசிரியர் ஆவார். இவர் எழுதிய பிற நூல்கள் இராமானுஜ விஜயம் மற்றும் மத்திய விஜயம் அரூரில் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையும், பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையும் அமைந்துள்ளது.
• ஒக்கேனக்கல் என்ற இடத்தில் காவேரி தமிழகத்தில் நுழைகின்றது
• தர்மபுரி மாவட்டம் கிரானைட் கற்களுக்கு புகழ் பெற்ற மாநிலம் பென்னகரம். அரூர் மற்றும் பாலக்கோடு கற்கள் கிடைக்கின்றன
• பென்னகரத்தில் உள்ள கெனடிகனபள்ளி, அரூர் வட்டத்தில் வேலம்பட்டி, பெட்டாட்த்த் பள்ளி ஆகிய இடங்களில் குவார்ட்ஸ் கற்கள் கிடைக்கின்றன.
• அரூர் வட்டத்தில் மாலிப்டினம் கிடைக்கின்றன. பென்னையாற்றின் வடிகால் பகுதி பராமாஹால் என்று அழைக்கப்படுகிறது
• இது தருமபுரி மற்றும் திருவண்ணாமலை பகுதிகளை உள்ளடக்கியது ஆகும்.
• இம்மாவட்டத்தில் கிழக்கு தொடர்ச்சி மலையின் ஒரு மலையான சேர்வராயன் மலைத் தொடரில் ஏற்காடு அமைந்துள்ளது.

• ஓக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம்:
• தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் வறட்சி மாவட்டங்கள் ஆகும். இங்கு உள்ள குடிநீரில் புளோரைடு அதிகமாக கலந்து இருப்பதால் ஜப்பான் நாட்டு உதவியுடன் கூட்டு குடிநீர் திட்டத்திற்கான அடிக்கல்நாட்டு விழா 26.2.2008 அன்று தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி அவர்களால் நடைபெற்றது.
No comments:
Post a Comment