LATEST

Saturday, April 4, 2020

பொது அறிவியல் வினா விடைகள் 91

பொது அறிவியல் வினா விடைகள் 91

1. ஆப்பிளின் தாவர அறிவியல் பெயர் என்ன?
(A) பைசம் சட்டைவம்
(B) ஒரைசா சட்டைவா
(C) மிராபிலிஸ் ஜலபா
(D) பைரஸ்மேலஸ்
 
2. ரிஸினஸ் கம்யூனிஸ் என்பது எதன் பொதுப்பெயர்?
(A) ஆப்பிள்
(B) ஆமணக்கு
(C) பால்செண்டு
(D) அத்தி
 
3. பைசம் சட்டைவம் என்பது எதன் பொதுப் பெயர்?
(A) நெல்
(B) தாமரை
(C) பட்டாணி
(D) ஆப்பிள்
 
4. காசிப்பியம் ஆர்போரியம் என்பது எதன் பொதுப்பெயர்?
(A) பருத்தி
(B) தோசைக்காய்
(C) சிகைக்காய்
(D) தனியா
 
5. கல் செல்கள் என அழைக்கப்படுவது எது?
(A) நார்கள்
(B) ஸ்கிளீரைடுகள்
(C) கோலன்கைமா
(D) பாரன்கைமா
 
6. பாஸ்ட் நார்கள் என்றும் அழைக்கப்படுவது எது?
(A) புளோயம் பாரன் கைமா
(B) புளோயம் நார்கள்
(C) துணைசெல்கள்
(D) சல்லடைக் குழாய் கூறுகள்
 
7. சைலம் செல்களில் உயிருள்ள திசு எது?
(A) குழாய்கள்
(B) டிரக்கீடுகள்
(C) சைலம் பாரன் கைமா
(D) சைலம் நார்கள்
 
8. ஃபுளோயத்தில் உயிரற்றவை எது?
(A) ஃபுளோயம் நார்கள்
(B) சல்லடைக் குழாய் கூறுகள்
(C) துணை செல்கள்
(D) ஃபுயோயம் பாரன்கைமா
9. தன் மகரந்தச் சேர்க்கை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
(A) ஆட்டோ கேமி
(B) அல்லோகேமி
(C) யூகேமி
(D) ஹைட்டிரோகேமி
 
10. A: தன் மகரந்தச் சேர்க்கை புறக் காரணிகளை சார்ந்திருக்க
அவசியமில்லை
B: தன் மகரந்தச் சேர்க்கையால் மகரந்தத் தூள் வீணாவதில்லை
(A) இரண்டும் தவறு
(B) இரண்டும் சரி
(C) A சரி B தவறு
(D) A தவறு B சரி
 
விடைகள்
1.D 
2.B 
3.C 
4.A 
5.B
6.B 
7.C 
8.A 
9.A 
10.B
 

No comments:

Post a Comment