LATEST

Saturday, April 4, 2020

பொது அறிவியல் வினா விடைகள் 92

 பொது அறிவியல் வினா விடைகள் 92

1. அல்லோகேமி எவ்வாறு சொல்லப்படுகிறது?
(A) தன்மகரந்தச் சேர்க்கை
(B) அயல் மகரந்தச் சேர்க்கை
(C) விலங்கு வழி மகரந்தச் சேர்க்கை
(C) நீரின் மேல் மகரந்தச்
சேர்க்கை
2. அனிமோ பில்லஸ் மலர்களுக்கு எ.கா. எது?
(A) வாலிஸ் நீரியா
(B) அல்லி
(C) தாமரை
(D) பைன்
3. மாறுபாடு அடைந்த வரம்புடைய வளர்ச்சியினை உடைய தண்டு
தொகுப்பு எது?
(A) காய்
(B) கனி
(C) வேர்
(D) மலர்
4. மலரின் பெண் இனப்பெருக்க உறுப்பு எது?
(A) அல்லி வட்டம்
(B) புல்லி வட்டம்
(C) சூலக வட்டம்
(D) மகரந்தத் தாள் வட்டம்
5. கசையிழைகளைப் பயன்படுத்தி நகரும் தன்மையுடைய பாலிலா
இனப்பெருக்க ஸ்போர் எது?
(A) ஏப்ளனோஸ்போர்
(B) சூஸ்போர்
(C) ஏகைனீட்டுகள்
(D) கொனிடியா
6. பெனிசிலியம் போன்ற பூஞ்சைகளில் உருவாகும் ஒரு செல்லாலான நகரும் தன்மையுற்ற, பாலிலா இனப்பெருக்க ஸ்போர்கள் எது?
(A) கொனிடியா
(B) ஏகைனீட்டுகள்
(C) ஏப்ளனோஸ் போர்
(D) சூஸ்போர்
7. கருவுறுதல் நடைபெறாமலேயே சில தாவரங்களில் கனிகள்
உருவாகின்றன. அத்தகைய கனிகளுக்கு --- என்று பெயர்
(A) உலர்தனிக் கனி
(B) பிளவுக் கனி
(C) கருவுறாக் கனி
(D) உலர் வெடி கனி
8. மேல் மட்ட சூற்பை கொண்ட இணையாத பல சூல் இலைகள்
உள்ள தனிமலரிலிருந்து உருவாகும் கனி ----------
(A) கூட்டுக் கனி
(B) திரள் கனி
C) தனிக் கனி
(D) அனைத்தும்
9. நீரில் ஊர வைத்த விதையை அழுத்தும் பொழுது இதன் வழியாக
நீர் கசிகிறது?
(A) இலைத் துளை
(B) லெண்டிசெல்
(C) மைக்ரோபைல்
(D) முளை வோ
விடைகள்
1.B 
2.D 
3.D 
4.C 
5.B
6.A 
7.C 
8.B 
9.C

No comments:

Post a Comment