LATEST

Saturday, April 4, 2020

பொது அறிவியல் வினா விடைகள் 88

பொது அறிவியல் வினா விடைகள் 88

1. வெள்ளரிக்காயின் தாவர அறிவியல் பெயர் என்ன?
(A) காசிப்பியம் ஆர்போரியம்
(B) குக்குமிஸ் சட்டைவஸ்
(C) அனோனா ஸ்கொயாமோசா
(D) பிரையோஃபில்லம்
 
2. அனோனோ ஸ்கொயாமோசா என்பது எதன் பொதுப் பெயர்?
(A) சீதாப் பழம்
(B) முந்திரி
(C) நாயுருவி
(D) எருக்கு
 
3. இருபுற வெடிகனிக்கு எ.கா. எது?
(A) எருக்கு
(B) அவரை
(C) பருத்தி
(D) வெண்டை
 
4. வெடியா உலர் சிறு கனி (அகீன்) - க்கு எ.கா. எது?
(A) அந்தி மந்தாரை
(B) நெல்(கேரியாப்சிஸ்)
(C) எருக்கு (பாலிக்கிள்)
(D) பட்டாணி (லெகூம்)
 
5. ஒரு புற உலர் வெடி கனிக்கு எ.கா. எது?
(A) எருக்கு
(B) நெல்
(C) முந்திரி
(D) ட்ரைடாக்ஸ்
 
6. லொமெண்டம் வகை பிளவுக் கனி எது?
(A) கிளிமாட்டிஸ்
(B) கருவேலம்
(C) முந்தரி
(D) நெல்
 
7. க்ரெமோகார்ப் வகை பிளவுக் கனி எது?
(A) கொத்தமல்லி
(B) முந்திரி
(C) ட்ரைடாக்ஸ்
(D) கிளிமாட்டிஸ்
 
8. ரெக்மா வகை பிளவுக் கனிக்கு எ.கா. எது?
(A) கொத்துமல்லி
(B) கருவேலம்
(C) ஆமணக்கு
(D) எருக்கு
 
9. சிப்செலா வகை உலர் வெடியாக் கனி எது?
(A) ட்ரைடாக்ஸ்
(B) முந்திரி
(C) நெல்
(D) அந்திமந்தாரை
 
10. சோராசிஸ் வகை கூட்டுக் கனிக்கு எ.கா. எது?
(A) அத்தி
(B) பலா
(C) நெல்
(D) வாழை
 
விடைகள்
1.B 
2.A 
3.B 
4.A 
5.A
6.B 
7.A 
8.C 
9.A 
10.B

No comments:

Post a Comment