LATEST

Saturday, April 4, 2020

பொது அறிவியல் வினா விடைகள் 83

பொது அறிவியல் வினா விடைகள் 83

1. பழங்கள் மற்றும் காய்கறிகள் குறிப்பாக பசலைக்கீரை, முட்டைக்கோசு போன்ற பச்சைக் காய்கறிகளில் காணப்படும் ஊட்டச்சத்து எது?
(A) கார்போஹைட்ரேட்டு
(B) புரதம்
(C) கொழுப்பு
(D) தாது உப்புகள் மற்றும் வைட்டமின்
 
2. பருப்புகளில் அதிகம் காணப்படும் ஊட்டச்சத்து எது?
(A) புரதம்
(B) கொழுப்பு
(C) வைட்டமின்
(D) தாதுப்பொருள்
 
3. தாவர வளர்ச்சிக்கு அதிக அளவு தேவைப்படும் தனிமங்கள் ------
எனப்படும்
(A) நுண்ஊட்டத் தனிமங்கள்
(B)பெரும் ஊட்டத் தனிமங்கள்
(C) சணப்பை
(D) இவற்றுள் எதுவுமில்லை
 
4. தொழிற்சாலைகளில் வணிக ரீதியாகத் தயாரிக்கப்பட்டு, தாவர
ஊட்டப்பொருட்களாகப் பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்கள் ------------
-- ஆகும்?
(A) இயற்கை உரங்கள்
(B) பசுந்தாள் உரம்
(C) மக்கிய உரம்
(D) செயற்கை உரங்கள்
 
5. கீழ்க்கண்டவற்றுள் எது பூச்சிக் கொல்லி?
(A) D.D.T
(B) போர்டாக்ஸ் கலவை
(C) 2, 4 -D
(D) ஆர்சனிக்
 
6. கீழ்க்கண்டவற்றுள் எது பூஞ்சைக் கொல்லி?
(A) D.D.T
(B) போர்டாக்ஸ் கலவை
(C) 2, 4 - D
(D) துத்தநாக பாஸ்பேட்
 
7. கீழ்க்கண்டவற்றுள் எது களைக் கொல்லி?
(A) 2, 4 - D
(B) துத்தநாக பாஸ்பேட்
(C) D.D.T
(D) மாலத்தியான்
 
8. கீழ்க்கண்டவற்றுள் எது எலிக்கொல்லி?
(A) ஆர்சனிக்
(B) 2, 4 - D
(C) போர்டாக்ஸ்
(D) D.D.T
 
9. நீர் மூலம் பரவும் நோய் எது?
(A) நெல்லின் இலைப்புள்ளி நோய்
(B) கோதுமையின் கரும் புள்ளி நோய்
(C) டிக்கா நோய்
(D) நெல்லின் பாக்டீரிய வாடல் நோய்
 
10. மண் மூலம் பரவும் நோய் எது?
(A) நிலக்கடலையின் இலைப்புள்ளி நோய்
(B) நெல்லின் வெப்பு நோய் 
(C) கோதுமையின் துரு நோய்
(D) நெல்லின் இலைப் புள்ளி நோய்
 
விடைகள்
1.D 
2.A 
3.B 
4.D 
5.A
6.B
7.A
8.A
9.D
10.A

No comments:

Post a Comment