பொது அறிவியல் வினா விடைகள் 82
1. விவசாயப் பயிர்களோடு இணைந்து வேளாண் நிலங்களின்எல்லைகளிலும் தனியார் நிலங்களின் ஓரங்களிலும் மரங்களை நடுவது
என்ன திட்டமாகும்?
(A) வேளாண் காடுகள் திட்டம்
(B) பசுமை காடுகள் திட்டம்
(C) காடு வளர்ப்பு திட்டம்
(D) இவற்றுள் எதுவுமில்லை
2. டாக்டர் சலீம் அலி எவ்வாறு அழைக்கப்பட்டார்?
(A) கால்நடை நிபுணர்
(B) பறவை நிபுணர்
(C) அறிவியல் அறிஞர்
(D) சித்த மருத்துவர்
(A) கால்நடை நிபுணர்
(B) பறவை நிபுணர்
(C) அறிவியல் அறிஞர்
(D) சித்த மருத்துவர்
3. பாலைவன வெட்டுக் கிளாப் பூச்சிகள் பெருந்திரள் கூட்டமாக இடம்
பெயரும் போது ஒரு நாளைக்கு எவ்வளவு தாவரங்களை உண்கின்றன?
(A) 200 தாவரங்கள்
(B) 3000 தாவரங்கள்
(C) 3000 டன்கள் தாவரங்கள்
(D) 300 தாவரங்கள்
பெயரும் போது ஒரு நாளைக்கு எவ்வளவு தாவரங்களை உண்கின்றன?
(A) 200 தாவரங்கள்
(B) 3000 தாவரங்கள்
(C) 3000 டன்கள் தாவரங்கள்
(D) 300 தாவரங்கள்
4. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் எந்த மாவட்டத்தில் உள்ளது?
(A) சென்னை
(B) காஞ்சிபுரம்
(C) திருவள்ளுர்
(D) நாகப்பட்டிணம்
(A) சென்னை
(B) காஞ்சிபுரம்
(C) திருவள்ளுர்
(D) நாகப்பட்டிணம்
5. காட்டு மயில் எந்த சரணாலயத்தில் காணப்படுகிறது?
(A) கோடியக் கரை
(B) முண்டந்துறை
(C) விராலி மலை
(D) பச்சைமலை
(A) கோடியக் கரை
(B) முண்டந்துறை
(C) விராலி மலை
(D) பச்சைமலை
6. இந்தியாவில் எத்தனை தேசியப் பூங்காக்கள் உள்ளன?
(A) 60
(B) 76
(C) 80
(D) 89
(A) 60
(B) 76
(C) 80
(D) 89
7.
இயற்கை மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கான சர்வதேச கூட்டமைப்பு
(ஐயூசிஎன்) - புள்ளி விவரப் புத்தகத்தை பராமரித்து வருகின்றது?
(A) மஞ்சள்
(B) பச்சை
(C) சிகப்பு
(D) ஊதா
(A) மஞ்சள்
(B) பச்சை
(C) சிகப்பு
(D) ஊதா
8. இந்தியாவின் தேசிய மரம் எது?
(A) பனை மரம்
(B) வாழை மரம்
(C) மாமரம்
(D) ஆல மரம்
(A) பனை மரம்
(B) வாழை மரம்
(C) மாமரம்
(D) ஆல மரம்
9. இந்தியாவில் உள்ள பூக்கும் தாவர வகைகள் எவ்வளவு?
(A) 15000
(B) 1500
(C) 1000
(D) 10000
(A) 15000
(B) 1500
(C) 1000
(D) 10000
10. இந்தியாவில் காணப்படும் டெரிபோஃடைட்டுகளின் வகைகள்
எவ்வளவு?
(A) 2843
(B) 1012
(C) 3018
(D) 4008
எவ்வளவு?
(A) 2843
(B) 1012
(C) 3018
(D) 4008
விடைகள்
1.A
2.B
3.C
4.B
5.C
6.D
6.D
7.C
8.D
9.A
10.B
No comments:
Post a Comment