LATEST

Saturday, April 4, 2020

பொது அறிவியல் வினா விடைகள் 81

பொது அறிவியல் வினா விடைகள் 81

1. தேயிலை மற்றும் புகையிலைக்கு நறுமணத்தைத் கொடுப்பது எது?
(A) பாசில்லஸ் மெகாதீரியம்
(B) பாசில்லஸ் ரமோலெஸ்
(C) கிளாஸ்டிரிடியம்
(D) அசிட்டோபாக்டர்
 
2. ஆல்காக்கள் அடர்த்தியாக வளரும் நிலை ---------- எனப்படும்?
(A) நீர் சுழற்சி
(B) பிளான்டன்ஸ்
(C) குரோட்டன்ஸ்
(D) நீர் மலர்ச்சி
 
3. வண்ணத்துப் பூச்சி மற்றும் அதைச் சார்ந்த பூச்சியினங்கள் புழுவை
அழிக்கும் பாக்டீரியா எவை?
(A) அசிட்டோபாக்டர்
(B) நைட்ரோபாக்டர்
(C) நைட்ரோசோமோனாஸ்
(D) பேசில்லஸ் துரிஞ்ஞின்சிஸ் வனங்கள் மற்றும் வன உயிரிகளைப் பாதுகாத்தல்
 
4. மலைக்காடுகள் எங்கு உள்ளன?
(A) இமய மலை
(B) இராஜஸ்தான்
(C) பஞ்சாப்
(D) அரியானவின் தென் பகுதிகள்
 
5. அலையிடைக் காடுகள் எப்பகுதியில் காணப்படுகின்றன?
(A) அரியானாவின் தென் பகுதி
(B) மகாநதி கழிமுகப் பகுதி
(C) இமய மலை
(D) பஞ்சாப்
 
6. வெப்ப மண்டல பசுமை மாறாக் காடுகள் எங்கு காணப்படுகின்றன?
(A) இமயமலை அடிவாரம்
(B) இராஜஸ்தான்
(C) பஞ்சாப்
(D) அரியானாவின் தென் பகுதிகள்
 
7. வறண்ட காடுகள் காணப்படும் பகுதி எது?
(A) கங்கா மற்றும மகாநதி கழிமுகப் பகுதிகள்
(B) இமயமலை மலை அடிவாரம்
(C) இந்தியாவின் வடகிழக்கு பகுதிகள்
(D) அரியானாவின் தென்பகுதிகள்
 
8. இலையுதிர் காடுகள் காணப்படும் பகுதி எது?
(A) இமயமலை
(B) தென்னிந்தியா
(C) பஞ்சாப்
(D) தீபகற்ப பகுதி பசுமை மாறா காடுகள்
 
9. இந்தியாவில் சமுதாயக் காடுகள் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு
என்ன?
(A) 1986
(B) 1976
(C) 1996
(D) 2006
 
10. மரங்களை அழிப்பதால் ------ வாயுவின் அளவு அதிகரிக்கிறது?
(A) O2
(B) H2
(C) CO2
(D) N2
 
விடைகள்
1.A 
2.D 
3.D 
4.A 
5.B
6.A 
7.D 
8.D 
9.B 
10.C

No comments:

Post a Comment