பொது அறிவியல் வினா விடைகள் 80
1. ஆப்பிரிக்காவின் உறக்கநோய் எனப்படும் பூஞ்சை எது?(A) என்டமீபா ஹிஸ்டாலிடிக்கா
(B) பிளாஸ்மோடியம் வை வாக்ஸ்
(C) டிரிப்னசோமா கேம்பியன்ஸ்
(D) பிளாஸ்மோடியம் பால்சிபோரம்
2. அமீபியாஸிஸ் இரத்த பேதி ஏற்படுத்துவது எது?
(A)என்டமீபா ஹிஸ்டாலிடிக்கா
(B) பிளாஸ்மோடியம் வை வாக்ஸ்
(C) டிரிப்னசோமா கேம்பியன்ஸ்
(D) பிளாஸ்மோடியம் பால்சிபோரம்
(A)என்டமீபா ஹிஸ்டாலிடிக்கா
(B) பிளாஸ்மோடியம் வை வாக்ஸ்
(C) டிரிப்னசோமா கேம்பியன்ஸ்
(D) பிளாஸ்மோடியம் பால்சிபோரம்
3. பாக்டீரியாவால் வில்ட் நோய் எதற்கு உண்டாகிறது?
(A) நெல்
(B) நிலக்கடலை
(C) எலுமிச்சை
(D) உருளைக் கிழங்கு
(A) நெல்
(B) நிலக்கடலை
(C) எலுமிச்சை
(D) உருளைக் கிழங்கு
4. பூஞ்சையால் டிக்கா நோய் எவற்றிற்கு உண்டாகிறது?
(A) நெல்
(B) வேர்க்கடலை
(C) வாழை
(D) உருளை
(A) நெல்
(B) வேர்க்கடலை
(C) வாழை
(D) உருளை
5. வாழையில் உச்சிக் கொத்து நோய் எதனால் உண்டாகிறது?
(A) பாக்டீரியா
(B) பூஞ்சை
(C) வைரஸ்
(D) ஆல்கா
(A) பாக்டீரியா
(B) பூஞ்சை
(C) வைரஸ்
(D) ஆல்கா
6. பாக்டீரியல் பிளைட் நோய் எதற்கு உண்டாகிறது?
(A) எலுமிச்சை
(B) உருளை
(C) வெள்ளரி
(D) நெல்
(A) எலுமிச்சை
(B) உருளை
(C) வெள்ளரி
(D) நெல்
7. வெள்ளரியில் பல வண்ண நோயை உண்டாக்குவது எது?
(A) பாக்டீரியா
(B) பூஞ்சை
(C) வைரஸ்
(D) ஆல்கா
(A) பாக்டீரியா
(B) பூஞ்சை
(C) வைரஸ்
(D) ஆல்கா
8. அமோனியாவை நிலை நிறுத்தும் பாக்டீரியா எது?
(A) பாசில்லஸ் ரமோஸஸ்
(B) அசட்டோபாக்டர்
(C) கிளாஸ்டிரிடியம்
(D) ரைசோபியம்
(A) பாசில்லஸ் ரமோஸஸ்
(B) அசட்டோபாக்டர்
(C) கிளாஸ்டிரிடியம்
(D) ரைசோபியம்
9. நெல்லில் பாக்டீரியா வெப்பு நோய் உண்டாக்கும் தீங்குயிரியின்
பெயர் என்ன?
(A) சாந்தோமோனாஸ் ஒரைசே
(B) செர்கோஸ் போரா அராசிகிடிக்கோலா
(C) சூடோமோனாஸ் சொல ரானசீயாரம்
(D) உச்சிக் கொத்து வைரஸ்
பெயர் என்ன?
(A) சாந்தோமோனாஸ் ஒரைசே
(B) செர்கோஸ் போரா அராசிகிடிக்கோலா
(C) சூடோமோனாஸ் சொல ரானசீயாரம்
(D) உச்சிக் கொத்து வைரஸ்
10. வேர்முண்டு பாக்டீரியா எனப்படுவது எது?
(A) பாசில்லஸ் ரமோஸஸ்
(B) அசடோபாக்டர்
(C) ரைசோபியம்
(D) நாஸ்டாக்
(A) பாசில்லஸ் ரமோஸஸ்
(B) அசடோபாக்டர்
(C) ரைசோபியம்
(D) நாஸ்டாக்
விடைகள்
1.C
2.A
3.D
4.B
5.C
6.D
6.D
7.C
8.A
9.B
10.C
No comments:
Post a Comment