LATEST

Saturday, April 4, 2020

பொது அறிவியல் வினா விடைகள் 79

பொது அறிவியல் வினா விடைகள் 79

1. தாவர வேரிலுள்ள பித்தின் பணி என்ன?
(A) நீரைக் கடத்துவது
(B) உணவைக் கடத்துவது
(C) உணவு சேமிப்பது
(D) இவற்றுள் எதுவுமில்லை
 
2. ஒளிச்சேர்க்கையின் போது துணை செய்வது எது?
(A) கோலன்கைமா
(B) குளோரென்கைமா
(C) பாரன் கைமா
(D) ஸ்கிளிரைன் கைமா
 
3. தண்டின் வாஸ்குலார் கற்றையிலுள்ள கேம்பியத்தின் பணி என்ன?
(A) உணவுக் கடத்தல்
(B) நீர் கடத்தல்
(C) இரண்டாம் நிலை வளர்ச்சி
(D) மூன்றாம் நிலை வளர்ச்சி
 
4. விசிறி வடிவ இலைகளைக் கொண்ட பெரிய மரம் எது?
(A) சைகடேல்ஸ்
(B) ஜிங்க்கோயேல்ஸ்
(C) கோனிபரேல்ஸ்
(D) நீட்டேல்ஸ்
 
5. பனை போன்ற சிறிய மரம் எது?
(A) சைகடேல்ஸ்
(B) ஜிங்க்கோயேல்ஸ்
(C) கோனிபெரேல்ஸ்
(D) நீட்டேல்ஸ்
6. வைரஸ் கண்டறியப்பட்ட ஆண்டு?
(A) 1890
(B) 1790
(C) 1892
(D) 1672
 
7. பாக்டீரியா கண்டறியப்பட்ட ஆண்டு?
(A) 1770
(B) 1830
(C) 1672
(D) 1675
 
8. வைரஸ் என்ற சொல்லுக்கு என்ன பொருள்?
(A) குச்சி
(B) இனிப்பு
(C) நஞ்சு
(D) தட்டை
 
9. 1 மைக்ரான் என்பது எத்தனை மி.மீட்டர்?
(A) 1/ 100 மி.மீ
(B) 1/1000 மி.மீ
(C) 1/10 மி.மீ
(D) 1/2 மி.மீ
 
10. பாசிகளைக் குறித்த அறிவியல் படிப்புக்கு என்ன பெயர்?
(A) பேத்தாலஜி
(B) மைக்காலஜி
(C) பைக்காலஜி
(D) வைராலஜி
 
விடைகள்
1.C 
2.B 
3.C 
4.B 
5.A
6.C 
7.D 
8.C 
9.B 
10.C
 

No comments:

Post a Comment