பொது அறிவியல் வினா விடைகள் 78
1. ஒரு காலத்தில் குழந்தைகளுக்கு ஒரு முறை மட்டும் பயன்படுத்தும்கால்சட்டையாக பயன்படுத்தப்பட்டது எது?
(A) ப்யூனாரியா
(B) ரிக்ஸியா
(C) ஸ்பாக்னம் மாஸ்
(D) ஆந்த்தோசிரோஸ்
2. புரை தடுப்பானாகவும், உறிஞ்சு பொருளாகவும் மருத்துவமனைகளில் பயன்படுவது எது?
(A) ஸ்பாக்னம்
(B) ரிக்ஸியா
(C) ப்யூனாரியா
(D) ஆந்த்தோ சிராஸ்
(A) ஸ்பாக்னம்
(B) ரிக்ஸியா
(C) ப்யூனாரியா
(D) ஆந்த்தோ சிராஸ்
3. வேறுபாடு அடையாத உடலம் கொண்டவை எவை?
(A) ரிக்ஸியா
(B) ப்யூனாரியா
(C) ஜிம்னோஸ்பெர்ம்
(D) ஆஞ்சியோஸ்பெர்ம்
(A) ரிக்ஸியா
(B) ப்யூனாரியா
(C) ஜிம்னோஸ்பெர்ம்
(D) ஆஞ்சியோஸ்பெர்ம்
4. பூக்கும் தன்மையற்ற இரு வாழ்விகள் என அழைக்கப்படுபவை எவை?
(A) டெரிடோஃபைட்டுகள்
(B) ஜிம்னோஸ்பெர்ம்கள்
(C) ஆஞ்சியோஸ்பெர்ம்கள்
(D) பிரையோஃபைட்டுகள்
(A) டெரிடோஃபைட்டுகள்
(B) ஜிம்னோஸ்பெர்ம்கள்
(C) ஆஞ்சியோஸ்பெர்ம்கள்
(D) பிரையோஃபைட்டுகள்
5. குதிரை வால் பெரணிகளுக்கு எ.கா. எது?
(A) ஸைலோட்டம்
(B) லைகோபோடியம்
(C) ஈக்யுசிட்டம்
(D) நெப்ரோலெப்பிஸ்
(A) ஸைலோட்டம்
(B) லைகோபோடியம்
(C) ஈக்யுசிட்டம்
(D) நெப்ரோலெப்பிஸ்
6. வயிற்றுப் பூச்சி அகற்றியாகப் பயன்படுவது எது?
(A) மார்ஸிலியா
(B) ட்ரயாப்டெரிஸ்
(C) லைகோபோடியம்
(D) டீராப்சிஸ்
(A) மார்ஸிலியா
(B) ட்ரயாப்டெரிஸ்
(C) லைகோபோடியம்
(D) டீராப்சிஸ்
7. பொடி மருந்தாகப் பயன்படுவது எது?
(A) மார்ஸிலியா
(B) ட்ரயாப் டெரிஸ்
(C) லைகோ போடியம்
(D) டீராப்சிஸ்
(A) மார்ஸிலியா
(B) ட்ரயாப் டெரிஸ்
(C) லைகோ போடியம்
(D) டீராப்சிஸ்
8. ஆஸ்த்துமா நோயைக் குணப்படுத்துவது எது?
(A) ரெசின்
(B) எபிட்ரா
(C) நீட்டம்
(D) அரக்கேரியா
(A) ரெசின்
(B) எபிட்ரா
(C) நீட்டம்
(D) அரக்கேரியா
9. குரங்கின் புதிர் எனப்படுவது எது?
(A) எபிட்ரோ
(B) நீட்டம்
(C) அரக்கேரியா
(D) பைன்
(A) எபிட்ரோ
(B) நீட்டம்
(C) அரக்கேரியா
(D) பைன்
10. வேரின் புறத்தோல் ------------ எனப்படும்?
(A) ரைசோடெர்மிஸ்
(B) கார்டெக்ஸ்
(C) வெஸல்கள்
(D) புளோயம்
விடைகள்
(A) ரைசோடெர்மிஸ்
(B) கார்டெக்ஸ்
(C) வெஸல்கள்
(D) புளோயம்
விடைகள்
1.C
2.A
3.A
4.D
5.C
6.B
6.B
7.C
8.B
9.C
10.A
No comments:
Post a Comment