பொது அறிவியல் வினா விடைகள் 77
1. உலகிலேயே மிக வேகமாக வளரும் கடல் களை எது?(A) ஆஸில்ல டோரியா
(B) கிளாமிடோமானஸ்
(C) கலிபோர்னியா ராட்சத கெல்ப்
(D) ப்யூகோ சாந்த்
2. ஏணி இணைவு மற்றும் பக்க இணைவு மூலம் இனப்பெருக்கம்
செய்வது எது?
(A) ஸ்பைரோகைரா
(B) காரா
(C) காளான்
(D) சயனோபைட்டா
செய்வது எது?
(A) ஸ்பைரோகைரா
(B) காரா
(C) காளான்
(D) சயனோபைட்டா
3. பால் உறுப்புகளான ஆந்த்ரிடியம் மற்றும் ஆர்க்கி கோனியம் மூலம்
எவற்றில் உடல் இனப்பெருக்கம் நடைபெறுகிறது?
(A) பூஞ்சை
(B) ஸ்பைரோகைரா
(C) ஸ்போர்
(D) காரா
எவற்றில் உடல் இனப்பெருக்கம் நடைபெறுகிறது?
(A) பூஞ்சை
(B) ஸ்பைரோகைரா
(C) ஸ்போர்
(D) காரா
4. நீலப் பச்சை பாசிக்கு எ.கா எது?
(A) ஆஸில்லடோரியா
(B) கிளாமிடோமோனஸ்
(C) சர்காஸம்
(D) காலிசைத்தீமியா
(A) ஆஸில்லடோரியா
(B) கிளாமிடோமோனஸ்
(C) சர்காஸம்
(D) காலிசைத்தீமியா
5. சிவப்பு நிறப் பாசிகளுக்கு எ.கா. எது?
(A) சர்காஸம்
(B) ஆஸில்ல டோரியா
(C) கிளாமிடோமேனெஸ்
(D) பாலிசை போனியா
(A) சர்காஸம்
(B) ஆஸில்ல டோரியா
(C) கிளாமிடோமேனெஸ்
(D) பாலிசை போனியா
6. பழுப்பு நிறப் பாசிகளுக்கு எ.கா. எது?
(A) ஆஸில்லடோரியா
(B) கிளாமிடோமோனஸ்
(C) சர்காஸம்
(D) பாலிசை போனியா
(A) ஆஸில்லடோரியா
(B) கிளாமிடோமோனஸ்
(C) சர்காஸம்
(D) பாலிசை போனியா
7. பச்சை நிறப் பாசிகளுக்கு எ.கா. எது?
(A) ஆஸில்லடோரியா
(B) கிளாமிடோமோனஸ்
(C) சர்காஸம்
(D) பாலிசை போனியா
(A) ஆஸில்லடோரியா
(B) கிளாமிடோமோனஸ்
(C) சர்காஸம்
(D) பாலிசை போனியா
8. விண்வெளிப் பயணத்தில் பயன்படும் பாசி எது?
(A) குளோரெல்லா பைரெனோய் டோஸா
(B) ஜெலிடியம்
(C) கிராஸிலேரியா
(D) லாமினேரியா
(A) குளோரெல்லா பைரெனோய் டோஸா
(B) ஜெலிடியம்
(C) கிராஸிலேரியா
(D) லாமினேரியா
9. ப்யூகோ சாந்தின் எனும் நிறமி காணப்படும் பாசி எது?
(A) ஆஸில்லடோரியா
(B) கிளாமிடோமோனஸ்
(C) சர்காஸம்
(D) பாலிசை போனியா
(A) ஆஸில்லடோரியா
(B) கிளாமிடோமோனஸ்
(C) சர்காஸம்
(D) பாலிசை போனியா
10. குளோரோபைட்டா வகுப்பைச் சார்ந்தது எது?
(A) கிளாமிடோமோனஸ்
(B) ஆஸில்லடோரியா
(C)சர்காஸம்
(D) பாலிசைபோனியா
(A) கிளாமிடோமோனஸ்
(B) ஆஸில்லடோரியா
(C)சர்காஸம்
(D) பாலிசைபோனியா
விடைகள்
1.C
2.A
3.D
4.A
5.D
6.C
6.C
7.B
8.A
9.C
10.A
No comments:
Post a Comment