LATEST

Saturday, April 4, 2020

பொது அறிவியல் வினா விடைகள் 76

பொது அறிவியல் வினா விடைகள் 76

1. ரொட்டி காளான் எனப்படுவது எது?
(A) ஆஸ்கோ மை கோட்டா
(B) பெசிடியோமைகோட்டா
(C) சைகோமைகோட்டா
(D) யுடரோ மைகோட்டா
 
2. பெனிசிலியம் என்பது?
(A) யுடெரோமைகோட்டா
(B) பெசிடியோ மை கோட்டா
(C) சைகோ மை கோட்டா
(D) ஆஸ்கோ மை கோட்டா
 
3. உண்ணத்தகுந்த காளான்கள் எத்தனை வகை உள்ளன?
(A) 20
(B) 200
(C) 2000
(D) 20000
 
4. வைட்டமின் டீ தயாரிப்பில் பயன்படும் பூஞ்சை எது?
(A) கம்பெஸ்ட்ரிஸ்
(B) பைஸ்போரஸ்
(C) டோட்ஸ்டூல்ஸ்
(D) எரிமோதீயம் அஸ்ஃப்
 
5. மைகோசஸ் எனும் பூஞ்சை நோய் எவற்றிற்கு ஏற்படுகிறது?
(A) மனிதன்
(B) விலங்குகள்
(C) தாவரங்கள்
(D) பறவைகள்
 
6. எர் காட் நோய் எவற்றிற்கு உண்டாகிறது?
(A) மனிதன்
(B) விலங்கு
(C) பறவை
(D) தாவரம்
 
7. கறும்புள்ளி என்னும் பூஞ்சை நோய் எவற்றிற்கு உண்டாகிறது?
(A) தாவரம்
(B) மனிதன்
(C) பறவை
(D) விலங்கு
 
8. 'பகற் கனவு பூஞ்சை" என அழைக்கப்படுவது எது?
(A) ஆஸ்பரிகில்லஸ்
(B) கிளாவிஸ்செப்ஸ் பர்பர்ரியா
(C) அஸ்ஃப்யா காஸிப்
(D) அகாரிகஸ் கம்பெஸ்ட்ரிஸ்
 
9. குழுந்தைகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துவது எது?
(A) ஆஸ்பரிஜில்லஸ்
(B) கிளாடோஸ்போரியம்
(C) எரிமோதீயம்
(D) ஸ்டெரெப்டோமைசின்
 
10. குழந்தைகளுக்கு ஒவ்வாமையிலிருந்து பாதுகாப்பது எது?
(A) ஆஸ்பரிஜில்லஸ்
(B) கிளாடோஸ்போரியம்
(C) எரிமோதீயம்
(D) ஸ்டெரெப்டோமைசின்
 
விடைகள்
1.C 
2.A 
3.C 
4.D 
5.A
6.B 
7.A 
8.B 
9.A 
10.B

No comments:

Post a Comment