பொது அறிவியல் வினா விடைகள் 75
1. விட்டாகரின் வகைப்பாட்டின் படி பூஞ்சைகள் எத்தனையாவதுஉலகமாக உள்ளன?
(A) முதல்
(B) இரண்டு
(C) மூன்று
(D) நான்கு
2. ஒற்றைச் செல்களால் ஆனவை எவை?
(A) ஈஸ்ட்
(B) ரைசோபஸ்
(C) அகாரிகஸ்
(D) அஸ்பர்இல்லஸ்
(A) ஈஸ்ட்
(B) ரைசோபஸ்
(C) அகாரிகஸ்
(D) அஸ்பர்இல்லஸ்
3. பூஞ்சைகள் உணவூட்ட அடிப்படையில் எத்தனை வகைப்படும்?
(A) ஒன்று
(B) இரண்டு
(C) மூன்று
(D) நான்கு
(A) ஒன்று
(B) இரண்டு
(C) மூன்று
(D) நான்கு
4. கூட்டுயிரி பூஞ்சைக்கு எ.கா. எது?
(A) மைக்கோரைசா
(B) அகாரிகஸ்
(C) ரைசோபஸ்
(D) பக்சீனியா
(A) மைக்கோரைசா
(B) அகாரிகஸ்
(C) ரைசோபஸ்
(D) பக்சீனியா
5. சாறுண்ணி வகைக்கு எ.கா எது?
(A) லைக்கன்கள்
(B) மைக்கோரைசா
(C) பக்சீனியா
(D) ரைசோபஸ்
(A) லைக்கன்கள்
(B) மைக்கோரைசா
(C) பக்சீனியா
(D) ரைசோபஸ்
6. ஒட்டுண்ணி வகைக்கு எ.கா எது?
(A) மைக்கோ ரைசா
(B) அகாரிகஸ்
(C) ரைசோபஸ்
(D) பக்சீனியா
(A) மைக்கோ ரைசா
(B) அகாரிகஸ்
(C) ரைசோபஸ்
(D) பக்சீனியா
7. சுற்றுச் சூழல் பாதிப்பினை உணர்த்தும் உயிர் காட்டிகளாக விளங்குபவை எவை?
(A) அகாரிகஸ்
(B) ரைசோபஸ்
(C) லைக்கன்கள்
(D) பக்சீனியா
(A) அகாரிகஸ்
(B) ரைசோபஸ்
(C) லைக்கன்கள்
(D) பக்சீனியா
8. இதுவரை எத்தனைக்கும் மேற்பட்ட பூஞ்சையினங்கள்
கண்டறியப்பட்டு பெயரிடப்பட்டுள்ளன?
(A) 10000
(B) 20000
(C) 100000
(D) 1000
கண்டறியப்பட்டு பெயரிடப்பட்டுள்ளன?
(A) 10000
(B) 20000
(C) 100000
(D) 1000
9. கணுவடிவ பூஞ்சை எனப்படுவது எது?
(A) சைகோ மைகோட்டா
(B)ஆஸ்கோமைகோட்டா
(C)பெசிடியோமைகோட்டா
(D) யுடெரோமைகோட்டா
(A) சைகோ மைகோட்டா
(B)ஆஸ்கோமைகோட்டா
(C)பெசிடியோமைகோட்டா
(D) யுடெரோமைகோட்டா
10. கோப்பை பூஞ்சை எனப்படுவது எது?
(A) ஆஸ்கோ மைகோட்டா
(B) பெசிடியோமைகோட்ட
(C) சைகோமைகோட்டா
(D) யுடெரோமைகோட்டா
(A) ஆஸ்கோ மைகோட்டா
(B) பெசிடியோமைகோட்ட
(C) சைகோமைகோட்டா
(D) யுடெரோமைகோட்டா
விடைகள்
1.C
2.A
3.C
4.A
5.D
6.D
6.D
7.C
8.C
9.C
10.A
No comments:
Post a Comment