பொது அறிவியல் வினா விடைகள் 74
1. உயிர் தொழில் நுட்பவியல் என்பது எதன் ஒரு பிரிவு?(A) இயற்பியல்
(B) உயிரியல்
(C) வேதியியல்
(D) மனையியல்
2. மரபுப் பொறியியல் என்பது எதன் ஒரு பிரிவாகும்?
(A) உயிர் தொழில் நுட்பம்
(B) இயற்பியல்
(C) வேதியியல்
(D) பொறியியல்
(A) உயிர் தொழில் நுட்பம்
(B) இயற்பியல்
(C) வேதியியல்
(D) பொறியியல்
3. கீழ் மண்ணை மேலே கொண்டு வருதலும் அதன் கடினத்
தன்மையை நீக்கி மென்மையாக்குதலும் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
(A) சமன்படுத்துதல்
(B) உழுதல்
(C) உரமிடுதல்
(D) இவை அனைத்தும்
தன்மையை நீக்கி மென்மையாக்குதலும் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
(A) சமன்படுத்துதல்
(B) உழுதல்
(C) உரமிடுதல்
(D) இவை அனைத்தும்
4. தேக்கு நீர்ப்பாசனம் எந்தப் பயிருக்கு செய்யப்படுகிறது?
(A) திராட்சை
(B) வாழை
(C) புல்
(D) நெல்
(A) திராட்சை
(B) வாழை
(C) புல்
(D) நெல்
5. தெளிப்பு நீர்ப் பாசனம் எவற்றிற்கு செய்யப்படுகிறது?
(A) நெல்
(B) புல் தரை
(C) திராட்சை
(D) வாழை
(A) நெல்
(B) புல் தரை
(C) திராட்சை
(D) வாழை
6. செட்டு நீர்ப்பாசனம் எவற்றிற்கு செய்யப்படுகிறது?
(A) நெல் வயல்
(B) புல் தரை
(C) மூங்கில்
(D) திராட்சை
(A) நெல் வயல்
(B) புல் தரை
(C) மூங்கில்
(D) திராட்சை
7. கீழ்க்கண்டவற்றுள் பாரம்பரிய முறை பாசனம் எது?
(A) கால்வாய்ப் பாசனம்
(B) தெளிப்பு நீர்ப் பாசனம்
(C) ஏற்றம் முறை
(D) சொட்டு நீர்ப்பாசனம்
(A) கால்வாய்ப் பாசனம்
(B) தெளிப்பு நீர்ப் பாசனம்
(C) ஏற்றம் முறை
(D) சொட்டு நீர்ப்பாசனம்
8. கீழ்க்கண்டவற்றுள் நவீன நீர்ப்பாசன முறை அல்லாதது எது?
(A) கால்வாய்ப் பாசனம்
(B) சங்கிலி சுழற்சி முறை
(C) தேக்கு நீர்ப் பாசனம்
(D) தெளிப்பு நீர்ப் பாசனம்
(A) கால்வாய்ப் பாசனம்
(B) சங்கிலி சுழற்சி முறை
(C) தேக்கு நீர்ப் பாசனம்
(D) தெளிப்பு நீர்ப் பாசனம்
9. ஈரத்தன்மையை நீண்ட நேரம் தக்க வைத்துக் கொள்ள இயலாத
மண்வகைகள் கொண்ட நிலத்தில் எவ்வகையான நீர்பாசன முறை
பின்பற்றப்படுகிறது?
(A) தேக்கு நீர்ப் பாசனம்
(B) சொட்டு நீர்ப் பாசனம்
(C) தெளிப்பு நீர் பாசனம்
(D) கப்பி முறை
மண்வகைகள் கொண்ட நிலத்தில் எவ்வகையான நீர்பாசன முறை
பின்பற்றப்படுகிறது?
(A) தேக்கு நீர்ப் பாசனம்
(B) சொட்டு நீர்ப் பாசனம்
(C) தெளிப்பு நீர் பாசனம்
(D) கப்பி முறை
10. மழை நீர் மிகவும் குறைவாக கிடைக்கும் காலங்கலும் எம்முறை
மிகவும் பயன்தரக் கூடியது?
(A) சொட்டு நீர்ப் பாசனம்
(B) தெளிப்பு நீர்ப் பாசனம்
(C) சங்கிலி சுழற்சி முறை
(D) ஏற்றம் முறை
மிகவும் பயன்தரக் கூடியது?
(A) சொட்டு நீர்ப் பாசனம்
(B) தெளிப்பு நீர்ப் பாசனம்
(C) சங்கிலி சுழற்சி முறை
(D) ஏற்றம் முறை
விடைகள்
1.B
2.A
3.B
4.D
5.B
6.D
6.D
7.C
8.B
9.C
10.A
No comments:
Post a Comment