LATEST

Saturday, April 4, 2020

பொது அறிவியல் வினா விடைகள் 73

பொது அறிவியல் வினா விடைகள் 73

01. உலகிலேயே மிகவும் நீளமான பாசன கால்வாய் அமைந்துள்ள நாடு
எது?
(A) அமெரிக்கா
(B) துர்க்மேனிஸ்தான்
(C) உஸ்பெகிஸ்தான்
(D) இத்தாலி
 
02. நீரை அதிக அளவு தேக்கி வைப்பதில் இந்தியாவிலேயே
மிகப்பெரிய நீர்த் தேக்கம் எது?
(A) பரம்பிகுளம் ஆழியார்
(B) பேச்சிப்பாறை அணை
(C) பெருஞ்சாணி அணை
(D) முல்லைப் பெரியாறு அணை
 
03. உலகிலுள்ள முதல் பத்து மிகப் பெரிய நீர்த்தேக்கங்களில் இதுவும்
ஒன்று?
(A) முல்லைப் பெரியாறு
(B) பரம்பிக்குளம் ஆழியார்
(C) பெருஞ்சாணி அணை
(D) பேச்சிப்பாறை அணை
 
04. இந்தியாவிலுள்ள பெரிய கால்வாய்களில் ஒன்றான இந்திராகாந்தி
கால்வாய் எங்கிருந்து துவங்குகிறது?
(A) கான்பூர்
(B) இரணக்பூர்
(C) சுல்தான்பூர்
(D) வெம்பூர்
 
05. 'டாலபேன்" - என்பது என்ன?
(A) அறுவடை இயந்திரம்
(B) வீரிய ரக விதை
(C) அரசு நிறுவனம்
(D) களைக் கொல்லி
 
06. 'பிகு" - எனும் அறுவடைத் திருவிழா எங்கு கொண்டாடப்படுகிறது?
(A) கேரளா
(B) மேகாலயா
(C) அஸ்ஸாம்
(D) திரிபுரா
 
07. நகன்யா - எனும் அறுவடைத் திருவிழா எங்கு
கொண்டாடப்படுகிறது?
(A) தமிழ்நாடு
(B) கர்நாடகா
(C) ஆந்திரா
(D) கேரளா
 
08. தமிழகத்தின் நெற் களஞ்சியம் என அழைக்கப்படுவது?
(A) தஞ்சாவூர்
(B) திருவாரூர்
(C) நாகப்பட்டிணம்
(D) மானா மதுரை
 
09. விளைச்சலை அதிகப்படுத்த எந்த முறை ஒரு சிறந்த வழியாகும்?
(A) ஊடுபயிர் செய்தல்
(B) பயிர் சுழற்சி
(C) சொட்டு நீர் முறை
(D) இவற்றுள் எதுவுமில்லை
 
10. விவசாயிகள் மற்றும் நுகர்வோரின் தேவையை நிறைவேற்ற தமிழக
அரசால் நிறுவப்பட்டது எது?
(A) வருமுன் காப்போம்
(B) நமக்கு நாமே திட்டம்
(C) உழவர் சந்தை
(D) நுகர்வோர் அமைப்பு
 
விடைகள் 
01.B 
02.A
03.B 
04.C 
05.D
06.C 
07.D 
08.A 
09.B 
10.C

No comments:

Post a Comment