பொது அறிவியல் வினா விடைகள் 72
1. சாதாரண உப்பும், அம்மோனியம் குளோரைடும் கலந்தகலவையைப் பிரிக்க --------- உதவுகிறது.
(A) பதங்கமாதல்
(B) நிறப்பல்பு முறை
(C) டிரிபுனல்
(D) இவற்றுள் எதுவுமில்லை
2. பனிக்கட்டி உருகுதல் எவ்வகை மாற்றம்?
(A) இயற்பியல் மாற்றம்
(B) வேதியியல் மாற்றம்
(C) தாவரவியல் மாற்றம்
(D) விலங்கியல் மாற்றம்
3. கிராபைட் ---------- சேர்ந்த கலவையாகும்?
(A) கார்பனும் நைட்ரஜனும்
(B) கார்பனும் களிமண்ணும்
(C) கார்பனும் கந்தகமும்
(D) இவற்றுள் எதுவுமில்லை.
4. தூய நீர் என்பது ஒரு சேர்மம். இதில் ஹைட்ரஜன் 11.19மூ மற்றும்
ஆக்ஸிஜன் ------------------ என்ற நிறை விகிதத்தில் உள்ளன.
(A) 31. 81%
(B) 80 %
(C) 79%
(D) 88.81%
5. புகை என்பது -------- சேர்ந்த கலவகையாகும்?
(A) வாயுவில் வாயு
(B) நீர்மத்தின் வாயு
(C) திண்மத்தில் வாயு
(D) இவற்றுள் எதுவுமில்லை
6. பொருத்துக.
(1) காற்று - வாயுவில் வாயு
(2) கடல் நீர் - நீர்மத்தில் திண்மம்
(3) குளிர் பானம் - நீர்மத்தில் வாயு
(4) இரசக் கலவை - நீர்மத்தில் நீர்மம்
(A) 1 2 3 4
(B) 3 4 1 2
(C) 2 3 1 4
(D) 4 3 2 1
7. நீர்மக் காற்றை ----------- என்ற இயற்பியல் முறைக்கு உட்படுத்தி
பிரிக்க முடியும்.
(A) பின்வாலை வடித்தல்
(B) வாலை வடித்தல்
(C) பதங்கமாதல்
(D) சவ்வூடு பரவல்
8. எளிதில் ஆவியாகும் நீர்மத்தில் கரைந்துள்ள எளிதில் ஆவியாகாத்
தன்மையுள்ள திண்மத்தைப் பிரித்தெடுத்தல் ---- எனப்படும்.
(A) தெளிய வைத்து இறுத்தல்
(B) வடிகட்டுதல்
(C) வாலை வடித்தல்
(D) பின்ன வாலை வடித்தல்
9. ஜெட் ஆகாய விமானத்தின் ஒலியின் டெசிபல் அளவு என்ன?
(A) 80 db
(B) 60 db
(C) 90 db
(D) 145 db
10. நாள்பட்ட வெண்ணையின் தூற்நாற்றத்திற்கு காரணமான
அமிலம்
(A) அசிட்டிக் அமிலம்
(B) லாக்டிக் அமிலம்
(C) புயூட்ரிக் அமிலம்
(D) ஆக்ஸாலிக் அமிலம்
விடைகள்
1.A
2.A
3.B
4.D
5.C
6.B
7.A
8.C
9.D
10.C
No comments:
Post a Comment