பொது அறிவியல் வினா விடைகள் 71
1. போக்குவரத்து மிகுந்த நகரத்தில் காற்று செம்பழுப்பு நிறமாக மாறகாரணமாக இருப்பது எது?
(A) கார்பன் மோனாக்ஸைடு
(B) நைட்ரஜன் ஆக்ஸைடுகள்
(C) துகள்கள்
(D) ஹைட்ரோ கார்பன்
2. புதை வடிவ எரிபொருள்கள் முழுமையாக எரிக்கப்படாததினால்
உண்டாவது எது?
(A) கார்பன் மோனாக்ஸைடு
(B) ஹைட்ரோ கார்பன்
(C) கந்தக டை ஆக்ஸைடு
(D) நைட்ரஸ் ஆக்ஸைடு
3. எண்ணெய் சுத்திகாரிப்பு நிலையங்களிலிருந்தும், கந்தகம் கலந்த
தாதுக்களை வறுக்கும் போது வளிமண்டலத்தில் கலப்பது எது?
(A) கார்பன் மோனாக்ஸைடு
(B) கந்தக டை ஆக்ஸைடு
(C) ஹைட்ரோ கார்பன்
(D) நைட்ரஜன் ஆக்ஸைடு
4. போபால் விஷவாயு வெளியான ஆண்டு எது?
(A) 1994
(B) 1996
(C) 1984
(D) 1998
5. போபாலில் யூனியன் கார்பைடு கம்பெனியின் உரத் தொழிற்
சாலையிலிருந்து வெளியான வாயு -----------
(A) mlc
(B) cl
(C) O2
(D) CO2
7. செர்னோபில் அணு உலை எந்த நாட்டில் உள்ளது?
(A) ஜப்பான்
(B) சீனா
(C) ரஷ்யா
(D) பிரிட்டன்
8. இந்திய அரசு நீர் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வந்த ஆண்டு -----
------
(A) 1964
(B) 1974
(C)1984
(D) 1994
9. காற்று பாதுகாப்புச் சட்டம் எப்போது கொண்டு வரப்பட்டது?
(A) 1980
(B) 1990
(C) 2000
(D) 1981
10. மண்ணெண்ணையும் நீரும் கலந்த கலவையைப் பிரிக்க எந்த
முறை உதவுகிறது?
(A) சவ்வூடு பரவல்
(B) எதிர் சவ்வூடு பரவுதல்
(C) வாலை வடித்தல்
(D) பிரிபுனல்
விடைகள்
1.B
2.A
3.B
4.C
5.A
7.C
8.B
9.D
10.D
No comments:
Post a Comment