பொது அறிவியல் வினா விடைகள் 70
1. மெக்னீசியத்தின் எலக்ட்ரான் பகிர்மானம் என்ன?(A) 2, 2, 8
(B) 2, 8, 8
(C) 2, 8, 2
(D) 8, 2, 2
2. தனிமம் அதன் வெளிவட்டப் பாதையில் 6 எலக்ட்ரான்களைப்
பெற்றுள்ளது. எனில் சகப்பிணைப்பை உருவாக்க பங்கிடும்
எலக்ட்ரான்கள் எண்ணிக்கை --------------
(A) 3
(B) 4
(C) 5
(D) 2
3. அதிக கொதிநிலை உடையச் சேர்மம் எது?
(A) NH3
(B) NaF
(C) Na
(D) F
4. எலக்ட்ரான்கள் சமமாகப் பங்கிடப்படுவதால் ஏற்படும் பிணைப்பு ---
---------
(A) முனைவுற்ற பிணைப்பு
(B) முனைப்பில்லா பிணைப்பு
(C) அயனிப் பிணைப்பு
(D) சகப் பிணைப்பு
5. பெரில்லியத்தின் அணு எண் எவ்வளவு?
(A) 4
(B) 2
(C) 3
(D) 1
6. பெரில்லியத்தின் எலக்ட்ரான் பகிர்வு என்ன?
(A) 2, 2, 4
(B) 4, 2
(C) 2, 2
(D) 1, 2
7. போரானின் அணு எண் எவ்வளவு?
(A) 5
(B) 6
(C) 7
(D) 8
8. போரானின் எலக்ட்ரான் பகிர்வு என்ன?
(A) 1, 2, 3, 4
(B) 0, 1
(C) 2, 3
(D) 2, 4
9. நீரானது நீர்ம நிலையில் இருப்பதற்கு அவற்றின் --------------
தன்மையே காரணமாகும்?
(A) அயனி
(B) சகப் பிணைப்பு
(C) முனைவு தன்மையற்ற பண்பு
(D) முனைவுத் தன்மை
10. அமில மழைக்கு காரணம் எது?
(A) H2So4
(B) H2Co3
(C) நீர்
(D) சல்பர் டை ஆக்ஸைடு மற்றும் நைட்ரஜன் ஆக்ஸைடு
விடைகள்
1.C
2.D
3.A
4.B
5.A
6.C
7.A
8.C
9.D
10.D
No comments:
Post a Comment