LATEST

Thursday, December 19, 2019

ஆங்கில நேரடி தமிழ் சொல் 02 A - வரிசை

ஆங்கில நேரடி தமிழ் சொல் 02  A - வரிசை
1. APPLIANCE - உபகரணம்
2. APPRECIATION - நயத்தல், மெச்சல்
3. APRICOT - சக்கரை பாதாமி
4. APRIL - மீனம்-மேழம்
5. APPOINTMENT (JOB) - பணி அமர்த்தம்
6. APPOINTMENT (MEETING) - (சந்திப்பு) முன்பதிவு
7. APPROACH (v.) - அண்மு (வினைவேற்சொல்), அணுகு (வினைவேற்சொல்)
8. APRON (AIRPORT) - ஏற்றிடம்
9. APRON (KITCHEN) - சமயலுடை
10. AQUAMARINE - இந்திரநீலம்
11. ARBITRATION POWERS - யதேச்சாதிகாரம், மேலாண்மையுரிமை
12. ARC LAMP - வில் விளக்கு
13. ARCH - தோரணவாயில், வளைவு
14. ARCH-BISHOP - பேராயர்
15. ARCH-DIOCESE - பேராயம்
16. ARECANUT - பாக்கு
17. ARENA - கோதா
18. ARGON - இலியன், மடியன்
19. ARMED - ஆயுதபாணி
20. ARMADILLO - நல்லங்கு
21. ARMNAMENT - படைக்கலம்
22. ARREARS - ஆண்டைச்சிகை, நிலவுத்தொகை
23. ARROGANCE - ஆணவம், தெனாவெட்டு
24. ARROWROOT - கூவை
25. ARSENIC - பிறாக்காண்டம்
26. ARTERY - தமனி
27. ARTILARY - பீரங்கிப் படை
28. ARTHRITIS - கீல்வாதம், மூட்டுவாதம்
29. ARTISAN - கைவினைஞர்
30. ASAFOETIDA - பெருங்காயம்
31. ASBESTOS - கல்நார்
32. ASPARAGUS - தண்ணீர்விட்டான்
33. ASPHALT - நிலக்கீல்
34. ASSASINATION - வன்கொலை
35. ASSEMBLY (MANUFACTURING) - ஒன்றுகூட்டல்
36. ASSEMBLY (STRUCTURE) - கட்டகம்
37. ASSEMBLY-LINE - ஒன்றுகூட்டு வரிசை
38. ASSUMPTION - தற்கோள்
39. ASSURANCE - காப்பீட்டுறுதி
40. ASTATINE - தேய்தன்
41. ASTEROID - சிறுகோள்
42. ASTROLOGY - ஐந்திரம்
43. ASTONISHMENT - திகைப்பு, ஆச்சரியம்
44. ASTRINGENT - துவர்ப்பி
45. ASTRONAUT - விண்வெளி வீரர்
46. AUGUST - கடகம்-மடங்கல்
47. AUTHENTICITY, AUTHENTIC - சொக்க(மான), சொக்கம்
48. ATTAIN (v.) - எய்து (வினை வேற்சொல்)
49. ATTENDANT - ஏவலாள்
50. ATHLETICS - தடகளம்
51. ATOL - பவழத்தீவு
52. ATOMIC BOMB - அணுகுண்டு
53. ATONEMENT - பரிகாரம், பிராயச்சித்தம்
54. AUDIO - கேட்பொலி
55. AUDIO-CASSETTE - ஒலிப்பேழை
56. AUTOMATIC TELLER MACHINE (ATM) - தானியங்கி பணவழங்கி
57. AUTOMOBILE - உந்துவண்டி, தானுந்து
58. AUTORICKSHAW - தானி
59. AUTUMN - கூதிர்காலம், இலையுதிர்காலம்
60. AQUA REGIA - அரசப்புளியம்
61. AVAILABLE, AVAILABILITY - கிடைக்கும், கிடைக்கப் பெறுதல்
62. AVALANCHE - பனிச்சரிவு
63. AVENUE - நிழற்சாலை
64. AVIATION - பறப்பியல்
65. AVIONICS - பறப்பு மின்னணுவியல்
66. AVOCADO - வெண்ணைப் பழம்
67. AXLE - இருசு, அச்சாணி


No comments:

Post a Comment