LATEST

Thursday, December 19, 2019

ஆங்கில நேரடி தமிழ் சொல் 11 H - வரிசை

ஆங்கில நேரடி தமிழ் சொல் 11  H - வரிசை
1. HACKSAW - நைவாள்
2. HAFNIUM - அவிரியம்
3. HAIL - ஆலங்கட்டி மழை
4. HAILSTORM - கல்மாரி
5. HAIR FOLLICLE - முடி மூட்டுப்பை
6. HALL - கூடம்
7. HALIBUT - பொத்தல்
8. HALLUCINATION - பிரமை
9. HALOGEN LAMP - உப்பீனி விளக்கு
10. HAMSTRING - பின்தொடைத் தசைநார்
11. HANDBOOK - கையேடு
12. HANDKERCHIEF - கைக்குட்டை
13. HANGAR (AIRPORT) - கூடாரம்
14. HANGER (CLOTHES) - தொங்கி
15. HANGMAN - அலுகோசு
16. HARD DISK - நிலைவட்டு, வன் தட்டு
17. HARDWARE - வன்பொருள், வன்கலன்
18. HARMONE - சுரப்புநீர்
19. HARMONICA - ஊதுக்கின்னரம்
20. HARMONIUM - கிண்ணாரம்
21. HARP - யாழ்
22. HARVEST - அறுவடை
23. HATCHBACK (CAR) - பொதுவறை சீருந்து/மகிழுந்தி
24. HATRED - துவேசம்
25. HAWK - இராசாளி, ராஜாளி
26. HEADLIGHT - முகப்புவிளக்கு
27. HEARING AID - காதுக்கருவி
28. HEAT EXCHANGER - வெப்பமாற்றி
29. HELICOPTER - காற்றாடி விமானம், உலங்கூர்தி
30. HELIUM - பரிதியம், எல்லியம்
31. HELL - நரகம்
32. HELMET - தலையந்தளகம்
33. HELPER - கையாள்
34. HELPLESSNESS - நிராதரவு
35. HEMISPHERE - அரைக்கோளம்
36. HEMP - சீமைச்சணல்
37. HERNIA - குடலிறக்கம், அண்டவாதம்
38. HERPES - அக்கி
39. HIGH TIDE - கடலேற்றம்
40. HINGE - பிணைச்சல், (கதவுக்)கீல்
41. HINTERLAND - பின்னிலம்
42. HIPPOPOTOMOUS - நீர்யானை
43. HOBBY - பொழுதுப்போக்கு, ஓய்வுழை
44. HOCKEY - கோல்பந்து
45. HOLLOW (OF THE NECK) - தொண்டைக்குழி
46. HOLLOW - குடைவு, குடைவான, குடைவாக
47. HOLMIUM - ஒளிமியம்
48. HOMEOPATHY - இனமுறை மருத்துவம்
49. HONEY-COMB - தேன்கூடு
50. HOOPOE - கொண்டலாத்தி
51. HOROSCOPE - பிறப்பியம்
52. HORSE - குதிரை
53. HORS D'OUEVRE - பசியூட்டி
54. HOSE - நெளிவுக்குழாய்
55. HOSIERY - உள்ளாடை
56. HOSPITALITY INDUSTRY - விருந்தோம்பல் துறை
57. HOSPITALIZATION - மருத்துவமனைச் சேர்க்கை
58. HOSTAGE - பிணையாளி
59. HOTSPOT - பகிரலை
60. HOUR-GLASS - மணிக்கலம்
61. HOVERCRAFT - மெத்தூர்தி/வளியூர்தி
62. HUE - வண்ணச்சாயல்
63. HUM - இமிர்
64. HUMAR RESOURCES - மனிதவளம்
65. HUMMINGBIRD - ரீங்காரப் பறவை
66. HURDLE - இடையூறு, தடை
67. HURDLES - தடையோட்டம்
68. HURRICANE - அசுரப்புயல்
69. HUSK - உமி
70. HYBRID ENGINE - கலப்பின விசைபொறி
71. HYDEL POWER - புனல் மின்சாரம்
72. HYDROFOIL - விரைப்படகு
73. HYDROGEN - நீரசம், நீரியம், நீரகம்
74. HYDROGEN PEROXIDE - நீரகம் ஈருயிரகம்
75. HYENA - கழுதைப்புலி, கடுவாய்
76. HYPERACTIVITY - மிகைச்சுறுதி
77. HYPNOTISM - அறிதுயில், மனவசியம்
78. HYPROCRACY - இருதரம்
79. HYPROCRAT - இருதரமானவர்



No comments:

Post a Comment