X - வரிசை
1. X-RAY - ஊடுக்கதிர்
2. X-RAY PHOTOGRAPH - கதிர்ப்படம்
3. XEBEC - முப்பாய்ப்படகு
4. XENON - அணுகன்
5. XEROPHYTE - பாலைவனத் தாவரம்
6. XEROX - நகல் பொறி, நகலி
7. XYLEM - மரவியம்
8. XYLOPHONE - சுரம் இசைவி, சுர இசைக்கருவி, ஜலத்தரங்கம்
Y - வரிசை
1. YAK - கவரிமான்
2. YAM - சேனைக்கிழங்கு
3. YARD - கஜம்
4. YARDSTICK - அளவுகோல்
5. YARN - நூலிழை
6. YAGHT - செலவி
7. YEAR-BOOK - ஆண்டுநூல்
8. YEAST - புளிச்சொண்டி
9. YEASTBALL - சொண்டிச்சோறு
10. YELLOW - மஞ்சள்
11. YELLOW OLEANDER - சீமையலரி
12. YOGHURT - வெண்ணைத்தயிர், வெண்தயிர்
13. YOLK - மஞ்சள் கரு
14. YTTERBIUM - திகழ்வெள்ளீயம்
15. YTTRIUM - திகழியம்
16. YOUTUBE - வலையொளி
Z - வரிசை
1. ZAMINDAR - பண்ணையார்
2. ZIGZAG - எதிர்புதிரான
3. ZINC - துத்தநாகம்
4. ZINNIA - நிறவாதவப்பூ, நிறவாதவன்
5. ZIGZAG - எதிர்புதிரான
6. ZIP LOCK BAG - பிணையடை(ப் பை)
7. ZIP(PER) - பற்பிணை
8. ZIRCOMIUM - வன்தங்கம்
9. ZUCCHINI - சீமைச் சுரைக்காய்
10. ZODIAC - ஞாயிற்று வீதி
11. ZONE - வட்டாரம்
12. ZOO - விலங்குப் பூங்கா
1. X-RAY - ஊடுக்கதிர்
2. X-RAY PHOTOGRAPH - கதிர்ப்படம்
3. XEBEC - முப்பாய்ப்படகு
4. XENON - அணுகன்
5. XEROPHYTE - பாலைவனத் தாவரம்
6. XEROX - நகல் பொறி, நகலி
7. XYLEM - மரவியம்
8. XYLOPHONE - சுரம் இசைவி, சுர இசைக்கருவி, ஜலத்தரங்கம்
Y - வரிசை
1. YAK - கவரிமான்
2. YAM - சேனைக்கிழங்கு
3. YARD - கஜம்
4. YARDSTICK - அளவுகோல்
5. YARN - நூலிழை
6. YAGHT - செலவி
7. YEAR-BOOK - ஆண்டுநூல்
8. YEAST - புளிச்சொண்டி
9. YEASTBALL - சொண்டிச்சோறு
10. YELLOW - மஞ்சள்
11. YELLOW OLEANDER - சீமையலரி
12. YOGHURT - வெண்ணைத்தயிர், வெண்தயிர்
13. YOLK - மஞ்சள் கரு
14. YTTERBIUM - திகழ்வெள்ளீயம்
15. YTTRIUM - திகழியம்
16. YOUTUBE - வலையொளி
Z - வரிசை
1. ZAMINDAR - பண்ணையார்
2. ZIGZAG - எதிர்புதிரான
3. ZINC - துத்தநாகம்
4. ZINNIA - நிறவாதவப்பூ, நிறவாதவன்
5. ZIGZAG - எதிர்புதிரான
6. ZIP LOCK BAG - பிணையடை(ப் பை)
7. ZIP(PER) - பற்பிணை
8. ZIRCOMIUM - வன்தங்கம்
9. ZUCCHINI - சீமைச் சுரைக்காய்
10. ZODIAC - ஞாயிற்று வீதி
11. ZONE - வட்டாரம்
12. ZOO - விலங்குப் பூங்கா
No comments:
Post a Comment