LATEST

Thursday, January 30, 2020

இந்திய விடுதலை இயக்கம் முதல் நிலை – காந்திக்கு - முந்தைய சகாப்தம் (கி.பி.1885-கி.பி. 1919) ஒர் வார்த்தையில் விடையளி பகுதி 4

இந்திய விடுதலை இயக்கம் முதல் நிலை – காந்திக்கு - முந்தைய சகாப்தம் (கி.பி.1885-கி.பி. 1919) 

கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 4

1. இந்திய தேசியம் ஏற்பட ஆங்கில ஏகாதிபத்தியம் ஒரு முக்கிய காரணமாகும்.

2. ஆயுதச் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு 1878

3. ‘சுயராஜ்யம் எனது பிறப்புரிமை, அதை அடைந்தே தீருவேன்’ என முழக்கமிட்டவர் லோகமான்ய திலகர்

4. வங்காளப்பிரிவினை ஏற்பட்ட ஆண்டு 1905

5. ‘வந்தே மாதரம்’ என்ற முழக்கம் பக்கிம் சந்திர சட்டர்ஜி என்பவரால் இயற்றப்பட்டது.

6. சலிமுல்லா கான் என்பவரது தலைமையில் முஸ்லீம் லீக் கட்சி தோற்றுவிக்கப்பட்டது.

7. முதல் உலகப்போரின் போது இந்தியர்கள் ஆங்கிலேயருக்கு முழு ஆதரவு கொடுத்தனர்.

8. ஆகஸ்ட் அறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டு 1917

9. 1917 ஆகஸ்ட் அறிக்கை, இந்தியாவில் தன்னாட்சி நிறுவனங்கள் ஏற்படுத்தப்படும் என உறுதியளித்தது.

10. “கேசரி” என்ற பத்திரிகையை நடத்தியவர் லோகமான்ய திலகர்

No comments:

Post a Comment