சமூக அறிவியல்
தக்காண அரசுகள் பகுதி 2
1. சாளுக்கிய அரசர்களில் மிகச் சிறந்தவராக விளங்கியவர்அ) இராமராயா
ஆ) முதலாம் புலிகேசி
இ) இரண்டாம் புலிகேசி
விடை: இ) இரண்டாம் புலிகேசி
2. பிற்கால மேலைச் சாளுக்கிய மரபைத் தொடங்கி வைத்தவர்
அ) ஜெயசிம்மன்
ஆ) தந்தி துர்கர்
இ) இரண்டாம் தைலப்பா
விடை: இ) இரண்டாம் தைலப்பா
3. கல்யாணியை ஆண்ட சாளக்கியவர்களில் இறுதி அரசர் ------------------
அ) இராமராயா
ஆ) நான்காம் சோமேங்வரன்
இ) மூன்றாம் இந்திரன்
விடை: ஆ) நான்காம் சோமேங்வரன்
4. கீழைச் சாளுக்கிய மரபைத் தொடங்கி வைத்தவர்
அ) இரண்டாம் விக்கிரமாதித்யன்
ஆ) இரண்டாம் ஜெயசிம்மன்
இ) விஷ்ணுவர்த்தன்
விடை: இ) விஷ்ணுவர்த்தன்
5. இரண்டாம் புலிகேசியின் அவைப்புலவர்
அ) ஜினசேனர்
ஆ) இரவிகீர்த்தி
இ) நேமிச்சந்திரன்
விடை: ஆ) இரவிகீர்த்தி
6. இராட்டிரகூட மரபைத் தோற்றுவித்தவர்
அ) தந்தி துர்கர்
ஆ) இரண்டாம் தைலப்பா
இ) கீர்த்திவர்மன்
விடை: அ) தந்தி துர்கர்
7. எல்லோராவின் கைலாசநாதர் குடைவரைக் கோயிலை கட்டியவர்
அ) முதலாம் கிருஷ்ணர்
ஆ) துருவன்
இ) அமோகவர்ஷன்
விடை: அ) முதலாம் கிருஷ்ணர்
8. இந்தியாவின் தெற்குப் பகுதியானது தக்காணம் அல்லது தட்சனபதம் என அழைக்கப்டுகிறது.
9. கி.பி. 637-இல் ஹர்ஷரின் படையெடுப்பை எதிர்த்து நின்று வெற்றியடைந்த சாளுக்கிய அரசர் இரண்டாம் புலிகேசி.
10. கீழைச் சாளுக்கிய நாட்டினை சோழப்பேரரசுடன் இணைத்து சோழ நாட்டு மன்னரானவர் குலோத்துங்க சோழன்.
No comments:
Post a Comment