LATEST

Saturday, January 11, 2020

சமூக அறிவியல் - தக்காண அரசுகள் பகுதி 2

சமூக அறிவியல்


தக்காண அரசுகள் பகுதி 2

1. சாளுக்கிய அரசர்களில் மிகச் சிறந்தவராக விளங்கியவர்.
அ) இராமராயா
ஆ) முதலாம் புலிகேசி
இ) இரண்டாம் புலிகேசி
விடை: இ) இரண்டாம் புலிகேசி

2. பிற்கால மேலைச் சாளுக்கிய மரபைத் தொடங்கி வைத்தவர்.
அ) ஜெயசிம்மன்
ஆ) தந்தி துர்கர்
இ) இரண்டாம் தைலப்பா
விடை: இ) இரண்டாம் தைலப்பா

3. கல்யாணியை ஆண்ட சாளக்கியவர்களில் இறுதி அரசர் ------------------
அ) இராமராயா
ஆ) நான்காம் சோமேங்வரன்
இ) மூன்றாம் இந்திரன்
விடை: ஆ) நான்காம் சோமேங்வரன்

4. கீழைச் சாளுக்கிய மரபைத் தொடங்கி வைத்தவர்.
அ) இரண்டாம் விக்கிரமாதித்யன்
ஆ) இரண்டாம் ஜெயசிம்மன்
இ) விஷ்ணுவர்த்தன்
விடை: இ) விஷ்ணுவர்த்தன்

5. இரண்டாம் புலிகேசியின் அவைப்புலவர்.
அ) ஜினசேனர்
ஆ) இரவிகீர்த்தி
இ) நேமிச்சந்திரன்
விடை: ஆ) இரவிகீர்த்தி

6. இராட்டிரகூட மரபைத் தோற்றுவித்தவர்.
அ) தந்தி துர்கர்
ஆ) இரண்டாம் தைலப்பா
இ) கீர்த்திவர்மன்
விடை: அ) தந்தி துர்கர்

7. எல்லோராவின் கைலாசநாதர் குடைவரைக் கோயிலை கட்டியவர்.
அ) முதலாம் கிருஷ்ணர்
ஆ) துருவன்
இ) அமோகவர்ஷன்
விடை: அ) முதலாம் கிருஷ்ணர்

8. ‘இந்திய கோயில் கட்டடக் கலையின் தொட்டில்’ எனச் சிறப்பிக்கப்படுவது ஐஹோலே.

9. இராட்டிரகூடர்களின் கடைசி அரசர் இரண்டாம் கார்கா ஆவார்.

10. கல்யாணியை ஆண்ட மேலைச் சாளுக்கியர்களிடம் குறுநில அரசர்களாக இருந்தவர்களே காகத்தியர்கள்.

No comments:

Post a Comment