சமூக அறிவியல்
தென்னிந்திய அரசுகள் பகுதி 2
1. சோழர்களின் இலச்சினை
அ) மீன்
அ) மீன்
ஆ) புலி
இ) வில்
விடை: ஆ) புலி
விடை: ஆ) புலி
2. சுங்கம் தவிர்த்த சோழன் எனப்பட்டவர்.
அ) இராசமகேந்திரன்
அ) இராசமகேந்திரன்
ஆ) முதலாம் குலோத்துங்கன்
இ) முதலாம் இராசாதிராசன்
விடை: ஆ) முதலாம் குலோத்துங்கன்
விடை: ஆ) முதலாம் குலோத்துங்கன்
3. பாண்டியர்களின் தலைநகரம்.
அ) இராமநாதபுரம்
அ) இராமநாதபுரம்
ஆ) திருநெல்வேலி
இ) மதுரை
விடை: இ) மதுரை
4. பிற்கால பல்லவ அரசர்களில் முதன்மையானவர் சிம்ம விஷ்ணு.
விடை: இ) மதுரை
4. பிற்கால பல்லவ அரசர்களில் முதன்மையானவர் சிம்ம விஷ்ணு.
5. மகேந்திர வர்மனை சமண சமயத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாற்றியவர் அப்பர்.
6. முதலாம் மகேந்திரவர்மன் மகேந்திரமங்கலம், மகேந்திரவாடி என்ற இரண்டு நகரங்களை நிறுவினார்.
7. காஞ்சியில் கைலாசநாதர் கோயிலைக் கட்டியவர் இரண்டாம் நரசிம்வர்மன்.
8. சோழர்களின் அன்றைய தலைநகர் உறையூர்.
9. பிற்கால சோழர்கள் ஆட்சியில் ஆத்துலார் சாலை என அழைக்கப்பட்ட இலவச மருத்துவமனைகள் தஞ்சாவூர் உட்பட பல இடங்களில் அமைக்கப்பட்டிருந்தன.
10. வங்காள மன்னர் மகிபாலனை வென்றதன் நினைவாக கங்கை கொண்ட சோழபுரம் நகரை இராசேந்திரன் நிறுவினார்.
No comments:
Post a Comment