LATEST

Tuesday, January 7, 2020

சமூக அறிவியல் சிந்துவெளி நாகரிகம் பகுதி 2

சமூக அறிவியல்

சிந்துவெளி நாகரிகம் பகுதி 2

#MagmeGuru

 


1. ஆதி மனிதன் பயன்படுத்திய கருவிகள் -------------- ஆனவை.
அ) செம்பால்
ஆ) வெள்ளியால்
இ) கற்களால்
ஈ) இரும்பால்
விடை: இ) கற்களால்

2. அகழ்வாராய்ச்சியின் போது தொன்மையான ---------- நகரம் இருந்துள்ளதைக் கண்டறிந்தனர்.
அ) பளபளப்பான
ஆ) இருண்ட
இ) புதிய
ஈ) முதுபெரும்
விடை: ஈ) முதுபெரும்

3. பெருங்குளம் சுட்ட --------------- கட்டப்பட்டிருந்தது
அ) செங்கற்களால்
ஆ) சுண்ணாம்பால்
இ) கருங்கற்களால்
ஈ) எதுவும் இல்லை.
விடை: அ) செங்கற்களால்

4. பொதுவாக வீடுகளில் -------------- இல்லை
அ) கதவுகள்
ஆ) அறைகள்
இ) கிணறுகள்
ஈ) ஜன்னல்கள்
விடை: ஈ) ஜன்னல்கள்

5. சிந்துவெளி மக்கள் ------------------ வாணிகம் செய்து வந்துள்ளனர்.
அ) வான்வழி
ஆ) கடல் கடந்து
இ) இருப்புப்பாதை வழி
ஈ) சாலை வழி
விடை: ஆ) கடல் கடந்து

6. ஹரப்பா நாகரீகம் கண்டறியப்பட்ட ஆண்டு
அ) கி.பி. 1921
ஆ) கி.மு. 1921
இ) கி.பி. 1920
ஈ) கி.பி. 1923
விடை: அ) கி.பி. 1921

7. சிந்துவெளி மக்கள் வணங்கிய பசுபதி என்ற கடவுளின் மற்றொரு பெயர் -----------------
அ) சிவன்
ஆ) விஷ்ணு
இ) பிரம்மா
ஈ) சூரியன்
விடை: அ) சிவன்

8. சிந்துவெளி மக்கள் உடுத்திய ஆடைகள்
அ) பருத்தி, கம்பளி
ஆ) பட்டு
இ) இலைதழைகள்
ஈ) மரப்பட்டைகள்
விடை : அ) பருத்தி, கம்பளி

9. சிந்துவெளி மக்கள் பயன்படுத்திய எடைக்கற்கள் ---- தயாரிக்கப்பட்டவை
அ) இரும்பால்
ஆ) செம்பால்
இ) திண்மையான கற்களால்
ஈ) வெள்ளியால்
விடை: இ) திண்மையான கற்களால்

10. மனிதனுக்கு முதன்முதலில் தெரிந்த உலோகம் செம்பு

No comments:

Post a Comment