புவியியல்
வள ஆதாரங்களும் பொருளாதார நடவடிக்கைகளும் பகுதி 2
1. பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில், முக்கிய பொருளாதார நடவடிக்கைகளை ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
2. முதல்நிலைத் தொழிலில், மக்கள் இயற்கை வள ஆதாரங்களோடு நேரிடையாக இணைந்து செயல்படுகின்றனர்
3. மூலப்பொருட்களை உற்பத்தி செயல்களுக்கு உட்படுத்தி, முடிவுற்ற பொருளாக மாற்றும் செயல்முறை இரண்டாம் நிலைத்தொழில்கள் என அழைக்கப்படுகிறது.
4. மூன்றாம் நிலைத் தொழிலில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் வெளிர்சிவப்பு கழுத்துப்பட்டை பணியாளர்கள் என அழைக்கப்படுகின்றனர்
5. வளர்ந்து வரும் நாடுகளில் மூன்றாம், நான்காம் மற்றும் ஐந்தாம் நிலைத் தொழில்களை விட முதல் மற்றும் இரண்டாம் நிலைத் தொழில்களே அதிகம் காணப்படுகிறது.
6. மனிதர்கள் வள ஆதாரங்களைச் சார்ந்தே வாழ்கின்றனர்
7. இயற்கை வளங்கள் புவியில் சீரற்று காணப்படுகின்றன.
8. உணவு சேகரித்தல் என்பது முதன்மைத் தொழிலாகும்
9. முதல்நிலைத் தொழிலில் ஈடுபடும் பணியாளர்களை சிவப்பு கழுத்துப்பட்டை பணியாளர்கள் என்று அழைக்கிறோம்
10. நான்காம் நிலைத் தொழிலில் ஈடுபடும் பணியாளர்களை வெள்ளை கழுத்துப்பட்டை பணியாளர்கள் என்று அழைக்கிறோம்
No comments:
Post a Comment