LATEST

Thursday, January 9, 2020

சமூக அறிவியல் - பொருளாதாரம் ஓர் அறிமுகம் பகுதி 2

சமூக அறிவியல்

 பொருளாதாரம் ஓர் அறிமுகம் பகுதி 2

1. மனிதன் கண்ட முதல் தொழில் பயிர்த்தொழில்.

2. நிலத்தில் உணவு தானியங்களை உழவர்கள் பயிரிட்டு உற்பத்தி செய்வது வேளாண்மை தொழிலாகும்.

3. பொருள்களை விற்க, வாங்க, சேமிக்க நமக்கு பணம் பயன்படுகிறது.

4. உடல் வளர்ச்சிக்கு உணவு என்பதுபோல அறிவு வளர்ச்சிக்கு கல்வி தேவை.

5. தனி ஒருவருக்கு கிடைக்கும் வருமானம் தனிநபர் வருமானம் ஆகும்.

6. பொருள்களை வாங்கி விற்பதற்கு வணிகம் என்று பெயர்.

7. தேவைகள் பெருகப் பெருக், உற்பத்தி, நுகர்ச்சி, பகிர்வுகளும் பெருகுவதை பொருளாதார வளர்ச்சி என்கிறோம்.

8. பொருள்களை வாங்குவதும், விற்பதும் நடைபெறும் இடம் சந்தை.

9. அமர்த்தியா சென் பொருளாதாரத்திற்காக நோபல் பரிசு பெற்றார்.

10. பொருளாதாரத்தின் மூன்று அடிப்படைப் பிரிவுகள் உற்பத்தி, நுகர்ச்சி, பகிர்வு.

No comments:

Post a Comment