LATEST

Tuesday, January 7, 2020

சமூக அறிவியல் பூமியும் சூரியக் குடும்பமும் பகுதி 2

சமூக அறிவியல்

பூமியும் சூரியக் குடும்பமும் பகுதி 2

 1. வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய நான்கும் வாயுக் கோள்கள் எனப்படுகின்றன.

2. புதன், வெள்ளி, பூமி, செவ்வாய் ஆகிய நான்கும் திடக்கோள்கள் ஆகும்

3. கோள்கள் சுற்றி வரும் பாதையைச் சுற்றுப்பாதை என அழைக்கிறோம்

4. சூரியக் குடும்பத்தின் நாயகன் சூரியன்

5. சூரியன் பூமியிலிருந்து சுமார் 15 கோடி கி.மீ. தொலைவில் உள்ளது.

6. நுண்கற்களும், தூசும், பனியும் கொண்ட தொகுதியே சனிக்கோளின் வளையம் எனப்படுகிறது.

7. புளுட்டோ ஒரு குள்ளக்கோள் என வகைப்படுத்தப்பட்ட ஆண்டு 2006

8. பூமி தன்னைத்தானே சுற்றியபடி சூரியனையும் சுற்றிவர எடுத்துக் கொள்ளும் காலம் 365 ¼ நாள்கள்

9. வைணுபாப்பு என்பவர் இந்தியாவின் வானவியல் அறிஞர்

10. பூமிக்கு சந்திரன் துணைக்கோளாக இருக்கிறது.

No comments:

Post a Comment