சமூக அறிவியல்
புவி – அதன் அமைப்பு மற்றும் நில நகர்வுகள் பகுதி 2
1. இமயமலை ஒவ்வொரு ஆண்டும் --------- மில்லிமீட்டர் அளவிற்கு உயர்கிறது
அ) 50
அ) 50
ஆ) 10
இ) 5
ஈ) 67
விடை: இ) 5
விடை: இ) 5
2. ‘பான்ஜியா’ என்பதற்கு ----------- என்று பொருள்
அ) எல்லா நீரும்
அ) எல்லா நீரும்
ஆ) எல்லா நிலமும்
இ) காற்று மண்டலம்
இ) காற்று மண்டலம்
ஈ) அக்னி மண்டலம்
விடை: ஆ) எல்லா நிலமும்
விடை: ஆ) எல்லா நிலமும்
3. ‘பெந்தலாசா’ என்பதற்கு --------------- என்று பொருள்
அ) எல்லா நீரும்
அ) எல்லா நீரும்
ஆ) எல்லா நிலமும்
இ) அக்னி மண்டலம்
இ) அக்னி மண்டலம்
ஈ) காற்று மண்டலம்
விடை: அ) எல்லா நீரும்
விடை: அ) எல்லா நீரும்
4. உடைந்த பான்ஜியா தட்டுக்கள் ------------- என்று அறியப்படுகிறது.
அ) நிலக்கோள் தட்டுகள்
அ) நிலக்கோள் தட்டுகள்
ஆ) பேரிஸ்பியர்
இ) அஸ்தினாஸ்பியர்
இ) அஸ்தினாஸ்பியர்
ஈ) டெத்திஸ்
விடை: அ) நிலக்கோள் தட்டுகள்
விடை: அ) நிலக்கோள் தட்டுகள்
5. பூமி உள்ளமைப்புப் பற்றிய கோட்பாட்டை முதலில் உருவாக்கியவர் --------------- ஆவார்
அ) எட்மண்ட ஹேலி
அ) எட்மண்ட ஹேலி
ஆ) சூயஸ்
இ) ஐசக் நியூட்டன்
இ) ஐசக் நியூட்டன்
ஈ) சார்லஸ் டார்வின்
விடை: இ) ஐசக் நியூட்டன்
விடை: இ) ஐசக் நியூட்டன்
6. கருவத்தில் நிக்கல், இரும்பு இருப்பதால், இது ----------- எனப்படுகிறது.
அ) சிமா
அ) சிமா
ஆ) நைஃப்
இ) லாவா
ஈ) சியால்
விடை: ஆ) நைஃப்
விடை: ஆ) நைஃப்
7. நிலநடுக்கத்தின் அலைகள் -------------- என்ற கருவியால் பதிவு செய்யப்படுகின்றன.
அ) மானோமீட்டர்
அ) மானோமீட்டர்
ஆ) தெர்மாமீட்டர்
இ) சிஸ்மோகிராப்
ஈ) ரிக்டர்
விடை: இ) சிஸ்மோகிராப்
விடை: இ) சிஸ்மோகிராப்
8. சூயஸ் என்ற ஆஸ்திரியா நாட்டின் புவி அமைப்பியல் வல்லுநர் மேலோடு, கவசம் மற்றும் கருவத்திற்கு சியால், சிமா மற்றும் நைஃப் எனப்பெயரிட்டார்;
9. பூமியின் மேற்பரப்பு மேலோடு, அல்லது நிலக்கோளம் என அழைக்கப்படுகிறது.
10. பூமியின் உள்மைய அடுக்கு கருவம் அல்லது பேரிஸ்பியர் என அழைக்கப்படுகிறது.
No comments:
Post a Comment