LATEST

Monday, January 6, 2020

உயிரியல்- பகுதி 5 ஒரு மதிப்பெண் வினாக்கள்

உயிரியல்- பகுதி 5

ஒரு மதிப்பெண் வினாக்கள்


1. ஒரு செல்உயிரிகளான அமீபாவிலும் பாக்டீரியாவிலும் நடைபெறும் இனப்பெருக்க வகை ______
i) துண்டாதல்
ii) இரண்டாகப்பிளத்தல்
iii) அரும்புதல்
iv) ஸ்போர்உண்டாதல்

2. பூக்கும் தாவரங்களின் பாலினப்பெருக்க முறையில் நடைபெறும் முதல் நிகழ்வு______
i) கருவுறுதல்
ii) முளைத்தல்
iii) மீண்டும் உருவாதல்
iv)மகரந்தச்சேர்க்கை

3. கீழுள்ளவற்றில் பொருத்தமான கூற்று________
i) நகரும் திறனற்றஇமெல்லிய சுவரையுடையவை ஸ்போர்கள்.
ii)சிலஆல்காக்கள்இபாக்டீரியங்கள்இபூஞ்சைகளில் உண்டாகும் நகரும் தன்மையுடைய பாலிலா ஸ்போர்கள் ஏகைனீட்டுகள்
iii) பூஞ்சைகளில் உண்டாகும் ஓர் உட்கரு கொண்ட நகரும் திறனற்ற பாலிலா ஸ்போர்கள், கொனிடியா
iv) சாதகமற்ற சூழ்நிலைகளில் ஆல்காக்களில் உண்டாகும் தடித்த சுவரையுடைய உடலச்செல்கள் ஏபிளானோஸ்போர்கள்

4. கருவுற்ற சூற்பைஇகனி ஆகும். ஒரு மலரின் பல இணையாத சூலக இலைகள் கொண்ட மேல்மட்டச் சூற்பையிலிருந்து உருவாகும் கனி________
i)திரள்கனி
ii) கூட்டுக்கனி
iii)தனிக்கனி
iv) பலகனி

5. நீரில் ஊறவைத்த விதையை அழுத்தும் போது________வழியாக நீர் கசிகிறது.
i) இலைத்துளை
ii) லெண்டிசெல்.
iii)மைக்ரோபைல்
iv) முளைவேர்

6. மாங்கனிஇகல் போன்ற கனி என்றழைக்கப்படுகிறது.ஏனெனில் இதன்__
i) வெளித்தோல்இதோல் போன்றது
ii) நடுத்தோல் கல் போன்றது
iii) உள்;தோல் சதைப்பற்றுள்ளது
iv) உள்தோல் கடினமானது

7. கீழுள்ள கூற்றுகளில் தவறானது________
i) இருவித்திலைத் தாவர விதையில் காணப்படும் குட்டையானஇ செங்குத்தானஇவெண்மையான பகுதிக்;கு ரஃபே என்று பெயர்
ii) இருவித்திலைத் தாவர விதையில் காணப்படும் மிக நுண்ணிய துளைக்கு மைக்ரோபைல் என்று பெயர்.
iii) கருவில் தண்டு உருவாகும் பகுதிக்கு முளைவேர் என்று பெயர்
iv) கருவில் வேர் உருவாகும் பகுதிக்கு முளைவேர் என்று பெயர்

8. கீழுள்ளகூற்றுகளில்இகாற்றின் மூலம் கனிஇவிதை பரவுதலுக்கான பொருத்தமான கூற்று________
i) கனிகள்இவிதைகள் திடீரென்று வெடித்துப்பரவுகின்றன
ii) டிரைடாக்ஸ் தாவரத்தில்இபுல்லி வட்டம்இபாப்பஸ் தூவிகளாக மாறிக் கனி பரவுதலுக்கு உதவுகிறது.
iii) சாந்தியம் தாவரங்களில் கனிகள் கூரிய மூட்கள் மூலம் பரவுகின்றன.
iv) தென்னையின் கனி நடுத்தோல் நார் போன்று உள்ளது.

9. மூவிணைவினால் உண்டாகும் திசுஇகருவின் வளர்ச்சிக்கு ஊட்டம் அளிக்கவல்லது________
i) சைகோட்
ii) சூல் ஒட்டுத்திசு
iii) ஸ்கூட்டெல்லம்
iv) கருவூண்

10. தன் மகரந்தச்சேர்க்கை முறையின் தீமை
i) மகரந்தத்தூள்கள் வீணாவதில்லை
ii) விதைகள் குறைந்த எண்ணிக்கையில் உண்டாகின்றன
iii) இருபால் மலர்களில் கட்டாயமாக நடைபெறுகிறது.
iv) மலர்களின் மகரந்தச் சேர்க்கைக்கு வெளிக்காரணிகளைச் சார்ந்திருக்க தேவை இல்லை.

No comments:

Post a Comment