LATEST

Saturday, January 11, 2020

சமூக அறிவியல் - பேரரசுகளின் தோற்றம்

சமூக அறிவியல்


பேரரசுகளின் தோற்றம்

1. பாடலிபுத்திரம் என்னும் கோட்டையை அமைத்தவர்
அ) அசோகர்
ஆ) பிம்பிசாரர்
இ) அஜாதசத்ரு
விடை: இ) அஜாதசத்ரு

2. மெகஸ்தனிஸ் எழுதிய நூல்
அ) அர்த்தசாஸ்திரம்
ஆ) இண்டிகா
இ) முத்ராராட்சசம்
விடை: ஆ) இண்டிகா

3. அசோகர் அரியணை ஏறிய ஆண்டு
அ) கி.மு.232
ஆ) கி.மு.273
இ) கி.மு.255
விடை: ஆ) கி.மு.273

4. மூன்றாவது பௌத்த மாநாடு நடைபெற்ற இடம்
அ) பாடலிபுத்திரம்
ஆ) காஷ்மீரம்
இ) கபிலவஸ்து
விடை: அ) பாடலிபுத்திரம்

5. --------------- மகதத்தின் முதல் தலைநகரமாகும்.
அ) இராஜகிருகம்
ஆ) சிராஸ்வதி
இ) பாலிபுத்திரா
விடை: ஆ) சிராஸ்வதி

6. --------- வம்சத்தைச் சேர்ந்தவர் பிம்பிசாரர்
அ) சிசுநாகா
ஆ) அசோக
இ) அரியங்க
விடை: இ) அரியங்க

7. செலூகஸ் நிகேடரை தோற்கடித்தவர்
அ) சந்திரகுப்த மௌரியர்
ஆ) அசோகர்
இ) ஹர்சர்
விடை: அ) சந்திரகுப்த மௌரியர்

8. அசோகரது பெரும்பாலான கல்வெட்டுகள் ------------- மொழியில் எழுதப்பட்டவை.
அ) சமஸ்கிருதம்
ஆ) பிராகிருத
இ) பிரெஞ்சு
விடை: ஆ) பிராகிருத

9. மௌரிய வம்சத்தின் கடைசி அரசர் -----------------
அ) புஷ்யமித்ர சுங்கன்
ஆ) தனநந்தன்
இ) பிருகத்ரதன்
விடை: இ) பிருகத்ரதன்

10. சந்திர குப்த மௌரியரின் அஞ்சல் தலை வெளியிடப்பட்ட ஆண்டு 2001.

No comments:

Post a Comment