சமூக அறிவியல்
தக்காண அரசுகள் பகுதி 1
1. விருபாக்ஷர் ஆலயமானது ------------------- கோயிலைப் போல கட்டப்பட்டள்ளதுஅ) கைலாசநாதர்
ஆ) பிரகதீஸ்வரர்
இ) ஹொய்சாலேஸ்வரர்
விடை: அ) கைலாசநாதர்
2. இராட்டிரகூடர்களின் ஆட்சி ----------------- காலத்தில் உயர்நிலை அடைந்தது
அ) தந்திதுர்கா
ஆ) கோவிந்தன்
இ) துருவன்
விடை: இ) துருவன்
3. ஹொய்சாள மன்னர் விஷ்ணுவர்தனர், தலைநகரை சோசவீர் என்ற இடத்திலிருந்து -----------------க்கு மாற்றினார்
அ) துவாரசமுத்திரம்
ஆ) வாரங்கல்
இ) தேவகிரி
விடை: அ) துவாரசமுத்திரம்
4. காகதீயர் மன்னர் ---------------- இறப்பிற்கு பின்னர் காகதிய மரபு முடிவடைந்தது
அ) இரண்டாம் பிரதாபருத்ரன்
ஆ) வினயகத்தேவன்
இ) ருத்ராம்பாள்
விடை: ஆ) வினயகத்தேவன்
5. மிகச் சிறந்த யாதவ மன்னர் --------------------------
அ) ஜெய்திரபாலர்
ஆ) சிங்கனா
இ) கிருஷ்ணன்
விடை: ஆ) சிங்கனா
6. முற்கால மேலைச் சாளுக்கியர்களில் மிகச் சிறந்த அரசர் இரண்டாம் புலிகேசி.
7. குலோத்துங்கச் சோழன், சாளுக்கிய அரசினை சோழ அரசுடன் இணைத்தார்.
8. வட இந்தியாவில் இருந்த இரத்தோர்களின் வழி வந்தோரே இராட்டிரகூடர்கள் ஆவர்.
9. முதலாம் கிருஷ்ணர் எல்லோராவில் கட்டிய கோயில் கைலாசநாதர் கோயில்.
10. மூன்றாம் பல்லாளா ஹொய்சாள மரபின் பிற்காலச் சிறந்த பேரரசர் ஆவர்.
No comments:
Post a Comment