சமூக அறிவியல்
குடியரசு
1. நமது ஆட்சி அமைப்பிற்கு குடியரசு என்று பெயர்
2. சட்டம், ஒழுங்கைப் பராமரிக்கும் பொறுப்பு காவல் துறையினுடையது.
3. கிராம நிருவாக அலுவலர் முதல் மாவட்ட ஆட்சியர் வரையில் மாதத்தில் ஒரு நாள், தொலைதூரக் கிராமம் ஒன்றில் கலந்து கொள்ளும் நிகழ்வுக்கு மக்கள் தொடர்புத் திட்ட முகாம் என்று பெயர்.
4. தமிழகத்தை ஆண்ட சேர, சேழ, பாண்டியர்கள் ----------------------- என அழைக்கப்பட்டனர்
அ) மூன்றரசர்கள்
ஆ) மூவேந்தர்கள்
இ) முப்பெரும் மன்னர்கள்
ஈ) குறுநில மன்னர்கள்
விடை: ஆ) மூவேந்தர்கள்
5. நமது பிரதிநிதிகளை நாம் ----------------- தேர்ந்தெடுக்கிறோம்
அ) நியமன முறையில்
ஆ) குடவோலை முறையில்
இ) தேர்தல் மூலம்
ஈ) அரசின் உதவி மூலம்
விடை: இ) தேர்தல் மூலம்
6. ஒவ்வொரு வாரமும் --------------------- கிழமையன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கடைபிடிக்கப்படுகிறது.
அ) சனி
ஆ) வெள்ளி
இ) திங்கள்
ஈ) எதுவும் இல்லை
விடை: அ) சனி
7. சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பது ---------------- துறையின் பொறுப்பு
அ) கல்வி
ஆ) நிதி
இ) காவல்
ஈ) வெளியுறவு
விடை: இ) காவல்
8. நமது நாட்டில் ----------- வயது நிரம்பிய அனைவரும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
அ) 21
ஆ) 16
இ) 18
ஈ) 19
விடை: இ) 18
9. வெளிநாட்டினர் வியாபாரம் செய்வதற்காக இந்தியாவிற்கு வந்தனர்
10. இந்தியா சுதந்திரம் அடைந்த நாள் 15, ஆகஸ்ட், 1947
No comments:
Post a Comment