சமூக அறிவியல்
புவி – அதன் அமைப்பு மற்றும் நில நகர்வுகள்
1. ----------------- கோளில் மட்டும்தான் உயிரினங்கள் உள்ளன.அ) பூமி
ஆ) வெள்ளி
இ) செவ்வாய்
ஈ) புதன்
விடை: அ) பூமி
2. பான்ஜியா --------------- பெரிய தட்டுக்களாக உடைபட்டுள்ளது
அ) 6
ஆ) 7
இ) 10
ஈ) 12
விடை: ஆ) 7
3. பூமி --------------- நிலையானதாக இல்லை
அ) கருவம்
ஆ) நைஃப்
இ) மேலோடு
ஈ) கவசம்
விடை: இ) மேலோடு
4. புவி மேலோட்டில் மிகப்பெரிய அளவிற்கு செங்குத்து நகர்வு ஏற்படுவதை ------------ நகர்வு என்று அழைக்கப்படுகிறது.
அ) எபிரோஜெனிக்
ஆ) எக்ஸேரஜெனிக்
இ) மையம்
ஈ) தேய்வுருதல்
விடை: அ) எபிரோஜெனிக்
5. நிலநடுக்கம் தோன்றும் மையம்(இடம்) ------------- எனப்படும்
அ) வெளிமையம்
ஆ) நிலநடுக்க மையம்
இ) மையம்
ஈ) எரிமலை மண்டலம்
விடை: ஆ) நிலநடுக்க மையம்
6. கண்ட மேலோடு சியால் அடுக்கால் ஆனது
7. சியால் அடுக்கு சிமா அடுக்கின் மீது மிதந்து கொண்டு உள்ளது
8. பூமியின் மேலோட்டில் மிகப்பெரிய அளவிற்கு கிடைமட்ட நகர்வினை ஏற்படுத்துவது மலையாக்க நகர்வு என்று அழைக்கப்படுகிறது
9. மேற்புற அலைகள்யை ‘L’ அலைகள் என்று அழைக்கிறோம்
10. எரிமலை என்பது பூமியின் ஒரு திறப்பு அல்லது துறை வழியே பூமியின் மேற்பரப்பின் மீது பாறைக் குழம்பை படிய வைப்பது ஆகும்
No comments:
Post a Comment