பேராழியியல் (Oceanography)
பேராழியியல் (Oceanography)
• பெரும் பரப்பிலான நீரினால் சூழப்பட்டிருக்கும் பகுதியை பேராழி என அழைக்கின்றோம்.
• பேராழிகளானது பூமியின் மொத்தப்பரப்பில் 71 சதவீதம் மற்றும் பூமியின் மொத்த நீரில் 97 சதவீதம் கொண்டிருக்கின்றது.
• பேராழியியல் என்பது கடல் நீரின் இயற்கை மற்றும் வேதித்தன்மை, ஆழம், வெப்பநிலை, உவர்ப்பியம், கடல் நீரோட்டங்கள் மற்றும் கடலடி பகுதியில் காணப்படும் தாவர மற்றும் விலங்கினம் பற்றி படிக்கக்கூடிய ஒரு அறிவியலாகும்.
• உலகில் உள்ள பேராழிகள் அனைத்தும் கடல்கள், வளைகுடாக்கள், நீர் சந்திப்புகள் மற்றும் கால்வாய்கள் மூலம் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டுள்ளது.

பசிபிக் பேராழி:
• பசிபிக் பேராழியானதுத முக்கோண வடிவ அமைப்பை பெற்றுள்ளது மற்றும் அது புவியின் மொத்த மேற்பரப்பில் 33 சதவீதம் தன்னகத்தே கொண்டுள்ளது. இதன் சராசரி ஆழம் 5000 மீட்டர்கள் ஆகும். பசிபிக் பேராழியானது மிகப்பெரியதும் மற்றும் ஆழமான பேராழியும் ஆகும். இது மேற்கில் ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா, கிழக்கில் வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா, தெற்கில் அண்டார்டிகாவையும் எல்லைகளாக கொண்டுகள்ளது.
• தென் பசிபிக்கில் உள்ள சேலஞ்சர் ஆழிக்குழியே (மரியானா ஆழிக்குழி) உலனின் ஆழமான பகுதி பேராழியில் ஏறக்குறைய 11033 மீட்டர்கள் ஆகும். பசிபிக் பேராழியில் ஏறக்குறைய 20000 தீவுகள் உள்ளன. நியுசிலாந்து, இந்தோனேஷியா, ஜப்பான் மற்றும் ஹவாய் ஆகிய நன்கு அறியப்பட்ட தீவுகளாகும்.

அட்லாண்டிக் பேராழி:
• அட்லாண்டிக் பேராழியானது நீண்ட "S" வடிவத்தினை கொண்டது. இது புவியின் மொத்த பரப்பில் 16.5 சதவீதம் வரை பரவிக் காணப்படுகிறது. இது பசிபிக் பேராழியின் 50 சதவீத பரப்பு ஆகும்.
• இது மேற்கே வட மற்றும் தென் அமெரிக்காவாலும் சூழப்பட்டுள்ளது. அட்லாண்டிக் பேராழியில் காணப்படும் முக்கியத் தீவுகளான கீரின்லாந்து, பிரிட்டிஷ் தீவுகள், நியூபவுண்ட்லாந்து மேற்கு இந்தியத்தீவுகள், வெர்டிமுனை மற்றும் கானரீஸ் ஆகும்.
• அட்லாண்டிக் பேராழியின் வர்த்தகம் வழியானது உலகின் மிகவும் போக்குவரத்து நிறைந்த ஒன்றாக கருதப்படுகிறது.

இந்திய பேராழி:
• உலகில் உள்ள அனைத்து பேராழிகளின் மொத்த பரப்பில் 20 சதவீதம் இந்திய பேராழி கொண்டுள்ளது. வடக்கே இந்தியா, பாகிஸ்தான், கிழக்கே ஆஸ்திரேலியா, கந்தா தீவுகள் மற்றும் மலேசியா, ஆப்பிரிக்கா ஆகியன இதன் எல்லைகளாக அமைந்துள்ளது.
• இந்திய பேராழியின் தென்முனையில் அட்லாண்டிக் பேராழியுடனும், கிழக்கு மற்றும் தென்கிழக்கில் பசிபிக் பேராழியுடனும் இணைகின்றது. இப்பேராழியின் சராசரி ஆழம் 4,000 மீட்டர்களாகும்.
• அந்தமான் நிக்கோபர், மாலத்தீவுகள், இலங்கை, சுமத்ரா மற்றும் ஜாவா ஆகியவை இந்தியப் பேராழியின் நன்கு அடர்ந்த தீவுகளாகும்.

அண்டார்டிக்கா பேராழி:
• இது நான்காவது பெரிய, குளிரான மற்றும் தென்கிழக்கு முனையில் அண்டார்டிகா கண்டத்தினை சுற்றி அமைந்துள்ள பேராழி ஆகும். இது தென்பேராழி எனவும் அழைக்கப்படுகின்றது.
• அலெக்ஸாண்டர் தீவுகள், பாலினி தீவுகள் மற்றும் ரோஸ் தீவுகள் இப்பேராழியில் உள்ள சில தீவுகளாகும். இதன் சராசரி ஆழம் 4,500 மீட்டர்களாகும்.
• வெப்பநிலையானது 10° செல்சியஸ் முதல் 2° செல்சியஸ் வரை வேறுபடுகிறது.
• குளிர்காலத்தில் இப்பேராழியின் மேல் பகுதியானது பாதிக்கும் மேல் பனிக்கட்டியாக உறைந்திருக்கும்.

ஆர்டிக் பேராழி:
• ஆர்டிக் பேராழி ஏறக்குறைய வட்ட வடிவில் புவியின் வடதுருவத்தில் அமைந்துள்ளது. இதன் மொத்த பரப்பு 14 மில்லியன் சதுர கிலோ மீட்டர்களாகும். இதன் சராசரி ஆழம் 4,000 மீட்டர்களாகும்.
• இதன் முக்கிய தீவுகள் விக்டோரியா தீவுகள், எலிசபத் தீவுகள், ஐஸ்லாந்து ஸ்பிட்பெர்ஜென் மற்றும் நோவாகா சோம்லியா ஆகியனவாகும்.

No comments:
Post a Comment