அறிவியல் வினா விடைகள் பகுதி 01
1. காந்தத் தன்மையற்ற பொருள் - கண்ணாடி2. இரும்பின் தாது - மாக்னடைட்
3. பதங்கமாகும் பொருள் - கற்பூரம்
4. அணா கடிகாரத்தில் பயன்படும் உலோகம் - சீசியம்
5. அறைவெப்ப நிலையில் தன் வடிவத்தை மாற்றிக் கொள்ளாதது - கிரிக்கெட் மட்டை
6. நீரில் கரையாத பொருள் - கந்தகம்
7. நாம் பருகும் சோடா நீரில் உள்ள வாயு - கார்பன் -டை -ஆக்சைடு
8. நீரில் கரையாத வாயு எது - நைட்ரஜன்
9. பனிக்கட்டி நீராக மாறும் நிகழ்ச்சி - உருகுதல்
10. நீரில் சிறிதளவே கரையும் பொருள் - ஸ்டார்ச் மாவு

No comments:
Post a Comment