அறிவியல் வினா விடைகள் பகுதி 02
1. மின்காந்தம் பயன்படும் கருவி - அழைப்பு மணி
2. வெப்ப கடத்தாப் பொருள் - மரம்
3. திரவ நிலையிலுள்ள உலோகம் - பாதரசம்
4. ஒளியைத் தடை செய்யும் பொருள் - உலோகத்துண்டு
5. இலோசான பொருட்களை கனமான பொருட்களிலிருந்து பிரித்தெடுக்கப் பயன்படும் முறை - புடைத்தல்
6. ஒரு படித்தான தன்மை கொண்டது - தூய பொருட்கள்
7. கலவைப் பொருள் என்பது - பால்
8. கலவையில் கலந்துள்ள பகுதிப் பொருட்களின் நிறம், அளவு, வடிவம் ஆகியவை வேறுபட்டால் அவற்றைப் பிரிக்கக் கையாளும் முறை - கையால் தெரிந்து எடுத்தல்
9. கடல்வாழ் செடிகளின் சாம்பலில் இருந்து தயாரிக்கப்படும் சேர்மம் - சோடியம் கார்பனேட்
10. தீயின் எதிரி என அழைக்கப்படுவது - கார்பன் டை ஆக்சைடு

No comments:
Post a Comment