LATEST

Thursday, February 6, 2020

அறிவியல் வினா விடைகள் பகுதி 03

Magme guru

அறிவியல் வினா விடைகள் பகுதி 03


1.    போலிக் கூரைகள் தயாரிக்கப் பயன்படும் வேதிச் சேர்மம் - பாரிஸ் சாந்து

2.    அசிட்டிக் அமிலத்தின் நீர்க்கரைசல் - வினிகர்

3.    கீட்டோன் வரிசையின் முதல் சேர்மம் - அசிட்டோன்

4.    40 சதவீத பார்மால்டிஹைடின் நீர்க்கரைசலின் பெயர் - பார்மலின்

5.    100 சதவீத மறுசுழற்ச்சி செய்யப்படும் பொருள் - கண்ணாடி

6.    100 சதவீத தூய எத்தில் ஆல்கஹால் - தனி ஆல்கஹால் என அழைக்கப்படுகிறது.

7.    பளபளப்புக்கொண்ட அலோகம் - அயோடின்

8.    மின்சாரத்தைக் கடத்தும் அலோகம் - கிராபைட்

9.    எப்சம் உப்பின் வேதிப்பெயர் - மெக்னீசியம் சல்பேட்

10.    செயற்கை இழைகளுக்கு உதாரணம் - பாலியெஸ்டர், நைலான, ரேயான்

No comments:

Post a Comment