அறிவியல் வினா விடைகள் பகுதி 10
1. திரவங்களின் கன அளவைக் காண உதவும் கருவி - கொள்கலன்2. வரைப்படத்தாள் முறையில் கண்டறிவது - ஒழுங்கற்ற பொருளின் பரப்பு
3. அளவுகோலின் அளவீடுகளை செங்குத்தாகப் பார்க்காததால் தோன்றும் குறை - இடமாறுதோற்றப்பிழை
4. கன அளவின் அலகு - மீ3
5. திரவங்களின் கன அளவை காணப்பயன்படும் அலகு - லிட்டர்
6. காஸ்ட்ரோஸ்கோப்பி செயலாற்றும் இடம் - இரைப்பை
7. அதிக நீர் அருந்தும் நிலையின் பெயர் - பாலிடிப்சியா
8. கண் லென்சின் ஒளிபுகும் தன்மை குறைபாட்டினால் உண்டாகும் நோய் - கண்புரை
9. விழிப்படலத்தில் புண்கள் தோன்றி நோய் தொற்று ஏற்படும் நிலை - கெரட்டோமலேசியா
10. ஐஸ்கிரீம் உருகுதல் எத்தகைய மாற்றத்திற்கு உதாரணம் - இயற்பியல் மாற்றம்

No comments:
Post a Comment