அறிவியல் வினா விடைகள் பகுதி 11
1. அடர்த்தி குறைவான பொருள் - வாயு2. கவர்ச்சி விசை அதிகம் கொண்ட ஒன்று - கருங்கல் துண்டு
3. மூன்றாம் வகை நெம்புகோல் உதாரணம் - மீன்தூண்டில்
4. தெளிவான பார்வைக்கு பொருட்களை வைக்க வேண்டிய குறைந்தபட்ச தூரம் - 25 செமீ
5. மின்தடையை அளக்க உதவும் அலகு - ஓம்
6. எல்லா வெப்ப நிலைகளிலும் நடைபெறுவது - ஆவியாதல்
7. பொருட்களின் நிலை மாறுவது - இயக்கம்
8. கடல் நீர் ஆவியாதல் - வெப்பம் கொள்வினை
9. நொதித்தல் நிகழ்வின் மோது வெளிப்படும் வாயு - கார்பன் -டை-ஆக்ஸைடு
10. கடல் நீரிலிருந்து உப்பைப் பிரித்தெடுக்கப் பயன்படும் முறை - ஆவியாதல்

No comments:
Post a Comment