LATEST

Thursday, February 6, 2020

அறிவியல் வினா விடைகள் பகுதி 12

அறிவியல் வினா விடைகள் பகுதி 12


1.    எரிமலை வெடிப்பு என்பது - கால ஒழுங்கற்ற மாற்றம்

2.    உணவு கெடுதல் எவ்வகை மாற்றம் - விரும்பத்தகாத மாற்றம்

3.    மின்சூடேற்றி இயங்குதல் எவ்வகை மாற்றம் - இயற்பியல் மாற்றம்

4.    ஊஞ்சல் விளையாட்டில் சுழலும் வீரரின் இயக்கம் - வட்ட இயக்கம்

5.    இரு நிலைகளுக்கு இடைப்பட்ட குறுகிய தொலைவு - இடப்பெயர்ச்சி

6.    நியூட்டன்/மீட்டர்2 என்பது - பாஸ்கல்

7.    அழுத்தத்தை அளவிடப் பயன்படும் வாய்பாடு - விசை/பரப்பு

8.    துப்பாக்கியில் அழுத்தப்பட்ட சுருள்வில் பெற்றிருப்பது - நிலை ஆற்றல்

9.    இரசமட்டத்தில் நிரப்பப்பட்டுள்ள திரவம் - ஆல்கஹால்

10.    அழுத்தத்தை அளக்க உதவும் கருவி - போர்டன் அளவி

No comments:

Post a Comment