அறிவியல் வினா விடைகள் பகுதி 15
1. கூட்டு எந்திரத்திற்கு எ.கா - மின் உற்பத்தி
2. ஆதாரப்புள்ளிக்கும் திறனுக்கும் இடையில் பளு இருப்பது - இரண்டாம் வகை நெம்புகோல்
3. பற்சக்கர அமைப்புகளின் பெயர் - கியர்கள்
4. நெம்புகோல் தத்துவத்தைக் கண்டறிந்தவர் - ஆர்க்கிமிடிஸ்
5. தனித்த கப்பி என்பது எவ்வகை நெம்பு கோல் - முதல் வகை
6. கார்களில் உள்ள ஸ்டியர்ங் அமைப்பு எந்த வகை எந்திரம் - சக்கர அச்சு
7. பருப்பொருள்களின் நான்காவது நிலை - பிளாஸ்மா
8. நெம்புகோலைத் தாங்கும் புள்ளி - ஆதாரப்புள்ளி
9. எந்திரங்களில் மிகவும் எளிமையானது - நெம்புகோல்
10. இரட்டைச் சாய்தள அமைப்பைக் கொண்டது - ஆப்பு

No comments:
Post a Comment