பொது அறிவு வினா விடை பகுதி 17
1.மாநகர்-இலக்கணக்குறிப்புத் தருக? உரிச்சொல் தொடர்
2.மொழித்தேன் -என்பதன் இலக்கணக் குறிப்பு? உருவகம்
3.வாய்ப்பவளம்-என்பதன் இலக்கணக்குறிப்பு? உருவகம்
4.தாய் உணவை உண்டாள்-இது எவ்வகை வினை? தன்வினை
5.போட்டியில் எல்லாரும் வெற்றி பெற முடியாது- இது எவ்வகை வினை? எதிர்மறை
6.போட்டியில் சிலர்தான் வெற்றி பெற முடியும் -எவ்வகை வாக்கியம்? உடன்பாடு
7.இந்தியாவில் பின்பற்றப்படும்வங்கி வீதம்? கழிவு வீதம்
8.தமிழகத்தில் எந்த மாவட்டம் ஆண்-பெண் விகிதாச்சாரத்தில் முதலிடம் வகிக்கிறது? தூத்துக்குடி
9.அயினி அக்பரி என்ற நூலின் ஆசிரியர் அபுல் ஃபாசல்
10.மிசா சட்டம் நிறைவேற்றப்பட்டஆண்டு 1971
No comments:
Post a Comment