இந்தியா - அமைவிடமும் இயற்கை அமைப்பும் பொருத்துக பகுதி 19
1. விந்திய மலைத்தொடர் - நர்மதை2. பீhரின் துயரம் - கோசி
3. அங்காரா - கோண்டுவானா
4. இலட்சத்தீவு - அரபிக்கடல்
5. பஞ்சாப் ஹரியானா சமவெளி - டெல்லி முகடு
6. இந்திரா முனை - அந்தமான் நிக்கோபர்
7. கங்கை - கங்கோத்ரி
8. வண்டல் விசிறி - தராய்
9. உலகின் இரண்டாவது சிகரம் - காட்வின் ஆஸ்டின்
10. இலட்சத்தீவு - அரபிக்கடல்
No comments:
Post a Comment