Saturday, February 1, 2020

இந்தியா – தொழிலகங்கள் கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 1

இந்தியா – தொழிலகங்கள் கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 1

1. பெட்ரோலின் மூலப்பொருள் கச்சா எண்ணெய்
 
2. உலகில் பருத்தியாடை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா மூன்றாம் இடத்தை வகிக்கிறது
 
3. பருத்தியாடை வணிகத்தில் இந்தியா உலகில் இரண்டாம் இடத்தை வகிக்கிறது
 
4. இந்தியா சணல் உற்பத்தியில் முதலாம் இடம் வகிக்கிறது
 
5. இந்தியா சணல் ஏற்றுமதியில் வங்காள தேசம் நாட்டிற்கு அடுத்து உள்ளது
 
6. முதல் வாகனத் தொழிலகம் குர்லாவில் (மும்பை) தொடங்கப்பட்ட ஆண்டு 1947
 
7. மின்னணுவியல் பொருட்கள் தயாரிப்பில் பெங்களுரு முதலிடம் வகிக்கிறது
 
8. இந்தியாவின் இரும்பு எஃகு ஆலைகள் அதிகம் உள்ள இடம் சோட்டா நாகபுரி பீடபூமி பகுதியாகும்
 
9. இந்தியா காகித உற்பத்தியில் உலகின் 15 நாடுகளில் ஒன்றாக உள்ளது
 
10. சர்க்கரை உற்பத்தியில் உலகில் முதலிடம் வகிக்கும் நாடு கியூபா

No comments:

Post a Comment